Roman script
Singers : S. N. Surendar and Sasirekha Music by : Manoj – Gyan Male Part Maamarathu poo eduthu Manjam ondru podavaa Poomarathu nizhal eduthu Porvaiyaakki moodavaa Kannae pudhu naadagam Viraivil arangeridum Male Part Maamarathu poo eduthu Manjam ondru podavaa Poomarathu nizhal eduthu Porvaiyaakki moodavaa Chorus {Ohooo..ooo..ooo Hoiyaaa} (2) Female Part Koondhalil poochoodinen Koodalaiyae naadinen Koodivida manathu thudikkuthu..aaa.. Koodavantha naanam thadukkuthu Female Part Koondhalil poochoodinen Koodalaiyae naadinen Koodivida manathu thudikkuthu..aaa… Koodavantha naanam thadukkuthu Male Part Kadalodu pirandhaalum Intha alaigal yenguthu Udalodu pirandhaalum Intha manamum yenguthu Male Part Maamarathu poo eduthu Manjam ondru podavaa Poomarathu nizhal eduthu Porvaiyaakki moodavaa Whistling : ………………………………. Male Part Chithira poovizhi paarammaa Sitridai melintha dhenammaa Paththu viral anaikka thaanammaa..oh.. Muthu radham enakku thaanammaa Male Part Chithira poovizhi paarammaa Sitridai melintha dhenammaa Paththu viral anaikka thaanammaa..oh.. Muthu radham enakku thaanammaa Female Part Unakkaaga uyir vaazha Intha piravi eduthathu Uyirodu uyiraana Intha uravu nilaithathu Female Part Maamarathu poo eduthu Mangai ennai thedi vaa Poomarathu nizhal eduthu Porvaiyaakki oodivaa Kannaa pudhu naadagam Viraivil arangerattum..mmm Male & Female : Maamarathu poo eduthu Manjam ondru podalaam Poomarathu nizhal eduthu Porvaiyaakki moodalaam
தமிழ்
பாடகர்கள் : சுரேந்தர் மற்றும் சசிரேகா இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான் ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும் ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா குழு : ஓஹோ ஓ ஓ ஹொய்யா (2) பெண் : கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன் கூடிவிட மனது துடிக்குது...ஆ ஆ கூடவந்த நாணம் தடுக்குது பெண் : கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன் கூடிவிட மனது துடிக்குது...ஆ ஆ கூடவந்த நாணம் தடுக்குது ஆண் : கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா ஆண் : சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ முத்து ரதம் எனக்குத்தானம்மா ஆண் : சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ முத்து ரதம் எனக்குத்தானம்மா பெண் : உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது பெண் : மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி ஓடிவா கண்ணா புது நாடகம் விரைவில் அரங்கேறட்டும் ஆண் மற்றும் பெண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடலாம் பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடலாம்
Song details
Singers: S. N. Surendar and Sasirekha
Music by: Manoj – Gyan
Release information: From Oomai Vizhigal (1986) · Lyricist: Aabavanan
- Singer: S. N. Surendar and Sasirekha
- Film / album: Oomai Vizhigal
- Composer: Manoj – Gyan