Roman script
Singer : P. Bhanumathi Music by : S. M. Subbaih Naidu Female Part Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo Chinna vayathinilae Naan enniya ennangalae Chinna vayathinilae Naan enniya ennangalae Thinnam adainthu sidharidum munnae Female Part Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo Female Part Vatta vadiva nilaavilae Oli vanthu ulaginil paayuthae Vatta vadiva nilaavilae Oli vanthu ulaginil paayuthae Antha azhaginai kaanavae….ae…ae…ae… Antha azhaginai kaanavae… Nee vanthu amarnthitta pothilae Female Part Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo Female Part Paayum puyalathin vaegaththilae Angu paainthu varugindra minnalilae Paayum puyalathin vaegaththilae Angu paainthu varugindra minnalilae Neeyum payanthu olinthidum pothinilae Ingu vaavena kuyil koovuthal polae Female Part Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo….oo….oo..oo…
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே பெண் : உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ பெண் : வட்ட வடிவ நிலாவிலே ஒளி வந்து உலகினில் பாயுதே வட்ட வடிவ நிலாவிலே ஒளி வந்து உலகினில் பாயுதே அந்த அழகினை காணவே....ஏ.....ஏ.....ஏ.... அந்த அழகினை காணவே.... நீ வந்து அமர்ந்திட்ட போதிலே பெண் : உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ பெண் : பாயும் புயலதின் வேகத்திலே அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே பாயும் புயலதின் வேகத்திலே அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே நீயும் பயந்து ஒளிந்திடும் போதினிலே இங்கு வாவென குயில் கூவுதல் போலே பெண் : உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ....ஓஒ...ஓ...
Song information
Singer: P. Bhanumathi
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Malaikkallan (1954) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Malaikkallan
- Composer: S. M. Subbaih Naidu