Roman script
Singer : P. Bhanumathi Music by : G. Ramanathan Female Part Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa Ninaithu ninaithu magizhndhu naangal Ninaithu ninaithu magizhndhu naangal Nesam kondadhum kanavaa Female Part Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa Female Part Inikkum kaadhal iruvar vaazhvai Inikkum kaadhal iruvar vaazhvai Pirippadhae undhan seyalaa Female Part Inikkum kaadhal iruvar vaazhvai Pirippadhae undhan seyalaa Manakka manakka malarndha malarai Manakka manakka malarndha malarai Sidhaippadhae undhan thozhilaa Sidhaippadhae undhan thozhilaa Female Part Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa Female Part Anaikkum annai neeyae endru Anaikkum annai neeyae endru Agilam solvadhum thavaraa Female Part Anaikkum annai neeyae endru Agilam solvadhum thavaraa Thudikka thudikka engal anbai Thudikka thudikka engal anbai Pirippadhae undhan sadhiyaa Female Part Thudikka thudikka engal anbai Pirippadhae undhan sadhiyaa Pirippadhae undhan sadhiyaa …aaa… Female Part Avarkkum enakkum uravu kaatti Arul purindhadhum kadhaiyaa
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன் பெண் : அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள் நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள் நேசம் கொண்டதுவும் கனவா பெண் : அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா பெண் : இனிக்கும் காதல் இருவர் வாழ்வை இனிக்கும் காதல் இருவர் வாழ்வை பிரிப்பதே உந்தன் செயலா பெண் : இனிக்கும் காதல் இருவர் வாழ்வை பிரிப்பதே உந்தன் செயலா மணக்க மணக்க மலர்ந்த மலரை மணக்க மணக்க மலர்ந்த மலரை சிதைப்பதே உந்தன் தொழிலா சிதைப்பதே உந்தன் தொழிலா பெண் : அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா பெண் : அணைக்கும் அன்னை நீயே என்று அணைக்கும் அன்னை நீயே என்று அகிலம் சொல்வதும் தவறா பெண் : அணைக்கும் அன்னை நீயே என்று அகிலம் சொல்வதும் தவறா துடிக்க துடிக்க எங்கள் அன்பை துடிக்க துடிக்க எங்கள் அன்பை பிரிப்பதே உந்தன் சதியா பெண் : துடிக்க துடிக்க எங்கள் அன்பை பிரிப்பதே உந்தன் சதியா பிரிப்பதே உந்தன் சதியா.....ஆஅ..... பெண் : அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்ததும் கதையா
Song information
Singer: P. Bhanumathi
Music by: G. Ramanathan
Release information: From Madurai Veeran (1956) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Madurai Veeran
- Composer: G. Ramanathan