Roman script
Singers : Anurag Kulkarni and Shreya Ghoshal Music by : Justin Prabhakaran Lyrics by : Madhan Karky Dialogue : ……………………. Female Part Unnaalae unnaalae ennullae inbam Undu endru kandenada Nee vandha pinnalae en swaasam endru Un kaadhal kondenada Male Part Ozhi illa isaiyil Nenaikkaadha mazhaiyil Unnodu unnodu Naan yen aadinen Male Part Vazhi illa dhisaiyil Ozhi illa ulagil Engae pogiren Male Part Uyire uyire unai naan maravenae Uravae unai naan pirinthum vizhaganae Female Part Ha.aaha ha ha …. Dialogue : …………………….. Female Part Kol maarum nee maarum aan maarum aanal En kaadhal maarathada Vin meenin dhusellaam theernthaalum kooda En kaadhal theerathada Female Part Naam vidhiyo naalai illai endrathu Iniravo innum michcham ullathu Male Part Kaiyil thiraiyin un regai nee varaiya Dhegam muzhuthum kaadhal paarkkiren Male Part Uyire uyire unai naan maravenae Uravae unai naan pirinthum vizhaganae Female Part Unnaalae unnaalae ennullae inbam Undu endru kandenada Nee vandha pinnalae en swaasam endru Un kaadhal kondenada
தமிழ்
பாடகர்கள் : அனுராக் குல்கர்னி மற்றும் ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர் : மதன் கார்க்கி வசனம் : ........................... பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா ஆண் : ஒலி இல்லா இசையில் நனைக்காத மழையில் உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன் ஆண் : வழி இல்லா திசையில் ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன் ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறந்தும் விலகேனே பெண் : ஆஹ் ஹா ..ஹா ... வசனம் : .............................. பெண் : கோள் மாறும் மீன் மாறும் வான் மாறும் ஆனால் என் காதல் மாறாதடா பெண் : விண்மீனின் தூசெல்லாம் தீர்ந்தாலும் கூட என் காதல் தீராதடா பெண் : நம் விதியோ நாளை இல்லை என்றது இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது ஆண் : கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய தேகம் முழுதும் காதல் பாயுதே ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே உறவே உனை நான் பிறந்தும் விலகேனே பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம் உண்டென்று கண்டேனடா நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று உன் காதல் கொண்டேனடா
Song information
Singers: Anurag Kulkarni and Shreya Ghoshal
Music by: Justin Prabhakaran
Lyrics by: Madhan Karky
Release information: From Radhe Shyam (2021) · Singer: Anurag Kulkarni and Shreya Ghoshal · Lyricist: Madhan Karky · Music: Justin Prabhakaran
Explore this song
- Singer: Anurag Kulkarni and Shreya Ghoshal
- Film / album: Radhe Shyam
- Composer: Justin Prabhakaran
- Lyricist: Madhan Karky