Roman script
Singer : Andrea Jeremiah Music by : Leon James Female Part Unnaala naan vizhundhen Ullaara needhan vizhundha Moochikul nee kalanthaayo Female Part Kannaala usura kalacha Idhayatha sirippula paricha Nenjatha vazhi marichaayo Female Part Thannaala puriyaadha Paarvai paathaalae theriyaadha En oththa usura Norukkuriyae thaniya Female Part Naan sollaama ariyaadha Aasai kollaama koraiyaadha En pachcha manasu Nee koluthuriyae sariya Female Part Needhaan vilagi ponaalum Ennai veratti adichaalum Alanji thiriya vechaalum Unna vida unna vida maatten Female Part Kovam koluthi pottaalum Manasu potti vechaalum Paakkaamma nee nadanthaalum Unna vida unnai vida maatten Both : Unna vida unna vida Unna vida maatten Both : Unna vida unna vida Vida vida maatten Male Part Yendi amma nee thandha Nyabagam thaan Suththama suththi vandhu Kirukkethuthae oh oh… Male Part Pogaatha kaattukulla thaan Kanna katti Thaniyaaga kathara vechi Rasikkaathadi oh oh… Female Part Thannaala puriyaadha Paarvai paathaalae theriyaadha En oththa usura Norukkuriyae thaniya Both : Naan sollaama ariyaadha Aasai kollaama koraiyaadha En pachcha manasu Nee koluthuriyae sariya…ohh Female Part Needhaan vilagi ponaalum Ennai veratti adichaalum Alanji thiriya vechaalum Unna vida unna vida maatten Female Part Kovam koluthi pottaalum Manasu potti vechaalum Paakkaamma nee nadanthaalum Unna vida unnai vida maatten Both : Unna vida unna vida Unna vida maatten Both : Unna vida unna vida Vida vida maatten Female Part Neeyae othunga sonnaalum Pinnaal alaiya vittaalum Adada uyirae pirinjaalum Unna vida unna vida maatten Female Part Needhaan thaniya nadanthaalum Enna vittu ponaalum Adada ulagam idinjaalum Unna vida unnda vida maatten
தமிழ்
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமையா இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பெண் : உன்னால நான் விழுந்தேன் உள்ளார நீதான் விழுந்த மூச்சிக்குள் நீ கலந்தாயோ பெண் : கண்ணால உசுர கலச்ச இதயத்த சிரிப்புல பறிச்ச நெஞ்சத்த வழி மறிச்சாயோ பெண் : தன்னால புரியாதா பார்வை பாத்தாலே தெரியாதா என் ஒத்த உசுர நொறுக்குறியே தனியா பெண் : நான் சொல்லாம அறியாதா ஆசை கொள்ளாம கொறையாதா என் பச்ச மனசு நீ கொளுத்துறியே சரியா பெண் : நீதான் விலகி போனாலும் என்னை வெரட்டி அடிச்சாலும் அலைஞ்சி திரிய வெச்சாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் பெண் : கோவம் கொளுத்தி போட்டாலும் மனசு பூட்டி வெச்சாலும் பாக்காமா நீ நடந்தாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் இருவர் : உன்ன விட உன்ன விட உன்ன விடமாட்டேன் இருவர் : உன்ன விட உன்ன விட உன்ன விடமாட்டேன் ஆண் : ஏன்டி அம்மா நீ தந்த ஞாபகம்தான் சுத்தாம சுத்தி வந்து கிறுகேத்துதே ஓ ஓ...... ஆண் : போகாத காட்டுக்குள்ளத்தான் கண்ண கட்டி தனியாக கதற வச்சு நசுக்காதடி..... பெண் : தன்னால புரியாதா பார்வை பாத்தாலே தெரியாதா என் ஒத்த உசுர நொறுக்குறியே தனியா இருவர் : நான் சொல்லாம அறியாதா ஆசை கொள்ளாம கொறையாதா என் பச்ச மனசு நீ கொளுத்துறியே சரியா பெண் : ஊ ஹோ நீதான் விலகி போனாலும் என்னை வெரட்டி அடிச்சாலும் அலைஞ்சி திரிய வெச்சாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் பெண் : கோவம் கொளுத்தி போட்டாலும் மனசு பூட்டி வெச்சாலும் பாக்காமா நீ நடந்தாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் இருவர் : உன்ன விட உன்ன விட உன்ன விடமாட்டேன் இருவர் : உன்ன விட உன்ன விட உன்ன விடமாட்டேன் பெண் : நீ ஒதுங்க சொன்னாலும் பின்னால் அலைய விட்டாலும் அடடா உயிரே பிரிஞ்சாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் பெண் : நீதான் தனியா நடந்தாலும் என்ன விட்டு போனாலும் அடடா உலகம் இடிஞ்சாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன்
Song information
Singer: Andrea Jeremiah
Music by: Leon James
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Ku. Karthik
Explore this song
- Singer: Andrea Jeremiah
- Film / album: Album Songs 2020
- Composer: Leon James