Roman script

Singer : Sid Sriram

Music by : Leon James

Male Part

En nizhalai

Nee pirindhaal

En uyir pirinthida kandenae..

En manathin..

Karaigalilae..

Un alai varuvadhai kandenae..

Male Part

Naan uyir vaazhum..

Ini oru naalum..

Unai maraven..

Anbae..

Male Part

Nee tholaindhaayo…

Naan thedi thedi varuvatharku…

Nee tholaindhaayo…

Naan unai thedi varuvatharku..

Nee tholaindhaayo…

Naan thedi thedi varuvatharku…

Male Part

Naan irundhaal..

Unnodu..

En aayul neelumadi..

Male Part

Paarkum dhisai ellam..

Nee varaintha kaadhal thondrudhae..

Serkum vidhi endrae..

Naan ninaika kaalam odudhae..

Male Part

En kannerilum

Un sirippai thaan..

Thedi paarkiren..

Male Part

Naan kan moodiyae..

Un vizhigalil..

Moozhgi pogiren..

Male Part

Nee tholaindhaayo…

Naan thedi thedi varuvatharku…

Nee tholaindhaayo…

Naan unai thedi varuvatharku..

Nee tholaindhaayo…

Naan thedi thedi varuvatharku…

Male Part

Naan irundhaal..

Unnodu..

En aayul neelumadi..

Male Part

Nee tholaindhaayo…

Naan thedi thedi varuvatharku…

Nee tholaindhaayo…

Naan unai thedi varuvatharku..

Nee tholaindhaayo…

Naan thedi thedi varuvatharku…

Male Part

Naan irundhaal..

Unnodu..

En thedal theerumadi…

தமிழ்

பாடகா் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளா் : லியோன் ஜேம்ஸ்

ஆண் : என் நிழலை நீ

பிரிந்தால் என் உயிர்

பிரிந்திட கண்டேனே

என் மனதின் கரைகளிலே

உன் அலை வருவதை கண்டேனே

ஆண் : நான் உயிர்

வாழும் இனி ஒரு

நாளும் உனை

மறவேன் அன்பே

ஆண் : நீ தொலைந்தாயோ

நான் தேடி தேடி வருவதற்கு

நீ தொலைந்தாயோ நான்

உனைத்தேடி வருவதற்கு

நீ தொலைந்தாயோ நான்

தேடி தேடி வருவதற்கு

ஆண் : நான் இருந்தால்

உன்னோடு என் ஆயுள்

நீளுமடி

ஆண் : பார்க்கும் திசை

எல்லாம் நீ வரைந்த காதல்

தோன்றுதே சேர்க்கும்

விதியென்றே நான் நினைக்க

காலம் ஓடுதே

ஆண் : என் கண்ணீரிலும்

உன் சிரிப்பைதான் தேடி

பார்க்கிறேன்

ஆண் : நான் கண்மூடியே

உன் விழிகளில்

மூழ்கிப்போகிறேன்

ஆண் : நீ தொலைந்தாயோ

நான் தேடி தேடி வருவதற்கு

நீ தொலைந்தாயோ நான்

உனைத்தேடி வருவதற்கு

நீ தொலைந்தாயோ நான்

தேடி தேடி வருவதற்கு

ஆண் : நான் இருந்தால்

உன்னோடு என் ஆயுள்

நீளுமடி

ஆண் : நீ தொலைந்தாயோ

நான் தேடி தேடி வருவதற்கு

நீ தொலைந்தாயோ நான்

உனைத்தேடி வருவதற்கு

நீ தொலைந்தாயோ நான்

தேடி தேடி வருவதற்கு

ஆண் : நான் இருந்தால்

உன்னோடு என் தேடல்

தீருமடி

Song information

Singer: Sid Sriram

Music by: Leon James

Release information: From Kavalai Vendam (2016) · Lyricist: Ko Sesha

Explore this song