Roman script
Singers : Harish Sivaramakrishnan Music by : Leon James Male Part Ver edhuvum nee dhaan seiya Vendaam Un kadamai seithaal adhuvae podhum Vazhiyil valaivadhinaal nadhigal kalangiduma Adhu kadal thedum Alaigal udaivadhinal kadalum varundhiduma Dhinam poraadum Male Part {Unnai maatrinaal Chorus : Unnai unnai unnai maatrinaal Male : Oorai maatralaam Chorus : Oorai ulagai neeyum maatralaam Male : Netrai maatrinaal Indrai maatralaam Chorus : Varum naalai neeyum maatralaam} (2) Male Part Ver edhuvum nee dhaan seiya Vendaam Un kadamai seithaal adhuvae podhum Male Part Thani manidhan Chorus : Ingae Male : Edhai seiya Chorus : Vendum Chorus : Than kudumbam adhai Kaaka vendum vendum Male Part Thalaivarellam Chorus : Ingae Male : Edhai seiya Chorus : Vendum Chorus : Than desam adhai Kaaka vendum vendum Male Part Vaazhvilae endrumae Velvadhu ennada Nermayil naanayam thaanada…aa…. Male Part {Unnai maatrinaal Chorus : Unnai unnai unnai maatrinaal Male : Oorai maatralaam Chorus : Oorai ulagai neeyum maatralaam Male : Netrai maatrinaal Indrai maatralaam Chorus : Varum naalai neeyum maatralaam} (2) Chorus {Unnai sutri uttru paar Ettu dhikkum etti paar Theeyai kooda thottu paar Gnaanam thondrum katru paar} (4) Male Part Aaaa….aaa….aaa…..aaaa….aaa….
தமிழ்
பாடகர் : ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : வேர் எதுவும் நீ தான் செய்ய வேண்டாம் உன் கடமை செய்தால் அதுவே போதும் வழியில் வளைவதினால் நதிகள் கலங்கிடுமா அது கடல் தேடும் அலைகள் உடைவதினால் கடலும் வருந்திடுமா தினம் போராடும் ஆண் : { உன்னை மாற்றினாள் குழு : உன்னை உன்னை உன்னை மாற்றினாள் ஆண் : ஊரை மாற்றலாம் குழு : ஊரை உலகை நீயும் மாற்றலாம் ஆண் : நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம் குழு : வரும் நாளை நீயும் மாற்றலாம் } (2) ஆண் : வேர் எதுவும் நீ தான் செய்ய வேண்டாம் உன் கடமை செய்தால் அதுவே போதும் ஆண் : தனி மனிதன் குழு : இங்கே ஆண் : எதை செய்ய குழு : வேண்டும் தன் குடும்பம் அதை காக்க வேண்டும் வேண்டும் ஆண் : தலைவரெல்லாம் குழு : இங்கே ஆண் : எதை செய்ய குழு : வேண்டும் தன் தேசம் அதை காக்க வேண்டும் வேண்டும் ஆண் : வாழ்விலே என்றுமே வெல்வது என்னடா நேர்மையில் நாணயம் தானடா ஆண் : { உன்னை மாற்றினாள் குழு : உன்னை உன்னை உன்னை மாற்றினாள் ஆண் : ஊரை மாற்றலாம் குழு : ஊரை உலகை நீயும் மாற்றலாம் ஆண் : நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம் குழு : வரும் நாளை நீயும் மாற்றலாம் } (2) குழு : { உன்னை சுற்றி உற்று பார் எட்டு திக்கும் எட்டி பார் தீயை கூட தொட்டு பார் ஞானம் தோன்றும் கற்று பார் } (4) ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
Song details
Singers: Harish Sivaramakrishnan
Music by: Leon James
Release information: From Ko-2 (2016) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Harish Sivaramakrishnan
- Film / album: Ko-2
- Composer: Leon James