Roman script
Singer : Pradeep Kumar Music by : Leon James Male Part {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa.. Male Part Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2) Male Part : Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Nee pona ver engae Naan povadhu… Male Part Un pechum.. un moochum Ennaalum en nenja vittu Pogaathae kannae…aee… Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae ..aee…. Male Part {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa.. Male Part Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2) Male Part Ponnae en kooda va Kannil onna poththi kaapen Enna nee paarkum nodi Podhum vera enna keppen Male Part Urangaama..urangaama.. Un azhaga rasippenae Vaa en madiyil saaya Vaa peranbil thoya Unai enai inaithadhu Kanuvugal thaanae Male Part Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Nee pona ver engae Naan povadhu… Male Part Un pechum.. un moochum Ennaalum en nenja vittu Pogaathae kannae…aee… Male Part Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae ..aee…. Yaee…aeeeee..aee….aeeeee… Male Part {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa.. Male Part Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2)
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : { உன்ன நான் புடிச்சேன் நா புடிச்சேன் நா புடிச்சேன் உசுரோட ஆண் : உன்கூட சிரிச்சேன் நா ரசிச்சேன் உன் நிழலுக்கும் குடை புடிச்சேன் } (2) ஆண் : போகாதே கண்மணியே போகாதே கண்மணியே போகாதே கண்மணியே நீ போனா வேர் எங்கே நான் போவது ஆண் : உன் பேச்சும் உன் மூச்சும் எந்நாளும் என் நெஞ்ச விட்டு போகாதே கண்ணே போகாதே கண்மணியே போகாதே கண்மணியே ஆண் : { உன்ன நான் புடிச்சேன் நா புடிச்சேன் நா புடிச்சேன் உசுரோட ஆண் : உன்கூட சிரிச்சேன் நா ரசிச்சேன் உன் நிழலுக்கும் குடை புடிச்சேன் } (2) ஆண் : பொன்னே என் கூட வா கண்ணில் உன்ன பொத்தி காப்பேன் என்ன நீ பார்க்கும் நொடி போதும் வேற என்ன கேப்பேன் ஆண் : உறங்காம உறங்காம உன் அழக ரசிப்பேனே வா என் மடியில் சாய வா பேரன்பில் தோய உன்னை என்னை இணைத்தது கனவுகள் தானே ஆண் : போகாதே கண்மணியே போகாதே கண்மணியே போகாதே கண்மணியே நீ போனா வேர் எங்கே நான் போவது ஆண் : உன் பேச்சும் உன் மூச்சும் எந்நாளும் என் நெஞ்ச விட்டு போகாதே கண்ணே ஆண் : போகாதே கண்மணியே போகாதே கண்மணியே ............... ஆண் : { உன்ன நான் புடிச்சேன் நா புடிச்சேன் நா புடிச்சேன் உசுரோட ஆண் : உன்கூட சிரிச்சேன் நா ரசிச்சேன் உன் நிழலுக்கும் குடை புடிச்சேன் } (2)
Song details
Music by: Leon James
Release information: From Veera 2017 (2017) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Pradeep Kumar
- Film / album: Veera 2017
- Composer: Leon James