Roman script
Singers : Malaysia Vasudevan and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Onna paartha nerathula Ulagam marandhu ponathadi Kanna paartha vegathula Enna marandhu ponathadi Male Part Onna paartha nerathula Ulagam marandhu ponathadi Kanna paartha vegathula Enna marandhu ponathadi Male Part Thalam theriyala ammadi Neram theriyala ippothu Thanichu padukkavum Nenachu thudikkavum Enakkuthan mudiyala Male Part Onna paartha nerathula Ulagam marandhu ponathadi Female Part Sendhurukkam pola Serndhirunga maama Vambu kimbu venam sollipputten aama Sendhurukkam pola Serndhirunga maama Vambu kimbu venam sollipputten aama Male Part Dhesadhi dhesam ellam Thaer yeri povomaa Rasathi rasa pola rajaangam parppoma Female Part Palaachu noolachu Pattu udal thaanae Nee paarthu neer oothu Thotteduthu thaanae Palaachu noolachu Pattu udal thaanae Nee paarthu neer oothu Thotteduthu thaanae Male Part Alagu pavalamae Un mela manasu thavalumae
Ippothu enakku sabalamae Dhinamum salanamae Thunaikku nee varanumae Male Part Onna paartha nerathula Ulagam marandhu ponathadi Onna paartha nerathula Ulagam marandhu ponathadi Male Part Sengarumbu saaru pongugira aru Sangamatha thedi munga vandhen paaru Sengarumbu saaru pongugira aru Sangamatha thedi munga vandhen paaru Female Part Neeradum neram paarthu Nee podu poomaala Nee ketka thaanae maama Naan paadum paamala Male Part Paavada kaathoda Mettu solli pada Saaindhaadum naathoda Sandham solli kooda Paavada kaathoda Mettu solli pada Saaindhaadum naathoda Sandham solli kooda Female Part Paattu isaikkuthae En nenja pottu asaikkuthae Ippothu kettu keranguthae Paarthu mayanguthae Manasuthaan sariyillae Male Part Onna paartha nerathula Ulagam marandhu ponathadi Kanna paartha vegathula Enna marandhu ponathadi Male Part Thalam theriyala ammadi Neram theriyala ippothu Thanichu padukkavum Nenachu thudikkavum Enakkuthan mudiyala
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி கண்ண பார்த்த வேகத்துல என்ன மறந்து போனதடி ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி கண்ண பார்த்த வேகத்துல என்ன மறந்து போனதடி ஆண் : தாளம் தெரியல அம்மாடி நேரம் தெரியல இப்போது தனிச்சு படுக்கவும் நெனச்சு துடிக்கவும் எனக்குத்தான் முடியல ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி பெண் : செந்துருக்கம் போல சேர்ந்திருங்க மாமா வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா செந்துருக்கம் போல சேர்ந்திருங்க மாமா வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா ஆண் : தேசாதி தேசம் எல்லாம் தேர் ஏறி போவோமா ராஜாதி ராஜா போல ராஜாங்கம் பார்ப்போமா பெண் : பாலாச்சு நூலாச்சு பட்டு உடல்தானே நீ பார்த்து நீர் ஊத்து தொட்டெடுத்துதானே பாலாச்சு நூலாச்சு பட்டு உடல்தானே நீ பார்த்து நீர் ஊத்து தொட்டெடுத்துதானே ஆண் : அழகு பவளமே உன்மேல மனசு தவழுமே இப்போது எனக்கு சபலமே தினம்மும் சலனமே துணைக்கு நே வரணுமே ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி ஒன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி ஆண் : செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு பெண் : நீராடும் நேரம் பார்த்து நீ போடு பூமால நீ கேட்கதானே மாமா நான் போடும் பாமால ஆண் : பாவாட காத்தோட மெட்டு சொல்லி பாட சாய்ந்தாடும் நாத்தோட சந்தம் சொல்லி கூட பாவாட காத்தோட மெட்டு சொல்லி பாட சாய்ந்தாடும் நாத்தோட சந்தம் சொல்லி கூட பெண் : பாட்டு இசைக்குதே என் நெஞ்ச போட்டு அசைக்குதே இப்போது கேட்டு கெறங்குதே பார்த்து மயங்குதே மனசுதான் சரி இல்லையே ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி கண்ண பார்த்த வேகத்துல என்ன மறந்து போனதடி ஆண் : தாளம் தெரியல அம்மாடி நேரம் தெரியல இப்போது தனிச்சு படுக்கவும் நெனச்சு துடிக்கவும் எனக்குத்தான் முடியல
Song information
Singers: Malaysia Vasudevan and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Mallu Vetti Minor (1990) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Uma Ramanan
- Film / album: Mallu Vetti Minor
- Composer: Ilayaraja