Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Onna maathi kaattaama
Machaanae naan thoonga maatten
Mela yaethi pakkaama
Machaanae pin vaanga maatten
Onna vaetti illaama paakkonum
Mahaa prabu pol tip top ah aakkonum
Pattikkaattu vaeshatha maathonum
Pudhu suit coat ellaam maattonum
Onna maathi…
Male Part
Apdiyaa… enna maathi kaatta thaan
Onnaala aagaadhu maanae
Adi aathi romba thaan aattaadhae
En kitta thaanae
Oru potti en kitta vekkaadhae
En vaetti saelaikku thokkaadhae
Thalaiyaatti bomma pol aadaadhae
Veli naattu paattellaam paadaadhae
Male Part
Enna maathi kaatta thaan
Onnaala aagaadhu maanae
Female Part
Star TV yilae
Onna star aaga naan paakkanum
Sir yaarunnu thaan
Indha oorae enna thaan kekkanum
Male Part
Soppanathu TV yila
Star ah paaru
Ippa indha thondharavu venaammaa
Female Part
Kuppanukkum suppanukkum
Aattam pottu
Un azhaga kaattidalaam vaa maamaa
Male Part
Venna vekka adi naanaa kokku
Enna chuthum nee enna chekku
Ungoppuraanae maaridavae maatten
Female Part
Onna maathi kaattaama
Machaanae naan thoonga maatten
Mela yaethi pakkaama
Machaanae pin vaanga maatten
Male Part
Oru potti en kitta vekkaadhae
En vaetti saelaikku thokkaadhae
Thalaiyaatti bomma pol aadaadhae
Veli naattu paattellaam paadaadhae
Female Part
Onna maathi kaattaama
Machaanae naan thoonga maatten
Male Part
Vaetti uduthurappo
Oru man vaasam irukkudhadi
Kodi panam irundhum
Naan maaraadha manusanadi
Female Part
Pattikkaadu onna
Endha ponnu paappaa
Pattanam nee vandhaa yaerkkaadhu
Male Part
Pattikkaadu illaiyinnaa
Yaedhu soru
Anga thaan yaer otta aal yaedhu
Female Part
Poyaa nee thaan sutha
Vaeppam enna
Kettaa sollum namma ooru thinna
Male Part
Eppavumae ippadi thaan naanae
Female Part
Onna maathi kaattaama
Machaanae naan thoonga maatten
Mela yaethi pakkaama
Machaanae pin vaanga maatten
Hhahahahaha
Male Part
Oru potti en kitta vekkaadhae..haan
En vaetti saelaikku thokkaadhae…ahaa..
Thalaiyaatti bomma pol aadaadhae…heii
Veli naattu paattellaam paadaadhae
Female Part
Onna maathi kaattaama
Machaanae naan thoonga maatten

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஒன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்
மஹா பிரபு போல் டிப் டாப்பா ஆக்கோணும்
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்
புது சூட்டு கோட்டெல்லாம் மாட்டோணும்
ஒன்ன மாத்தி...
ஆண் : அப்டியா......என்ன மாத்திக் காட்டத்தான்
ஒன்னால ஆகாது மானே
அடி ஆத்தி ரொம்பத் தான் ஆட்டாதே
என் கிட்ட தானே
ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே
ஆண் : என்ன மாத்திக் காட்டத் தான்
ஒன்னால ஆகாது மானே
பெண் : ஸ்டாரு டிவியிலே
ஒன்ன ஸ்டாராக நான் பாக்கணும்
சாரு யாருன்னுதான்
இந்த ஊரே என்னத்தான் கேக்கணும்
ஆண் : சொப்பனத்து டிவியில
ஸ்டாரா பாரு
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா
பெண் : குப்பனுக்கும் சுப்பனுக்கும்
ஆட்டம் போட்டு
உன் அழகக் காட்டிடலாம் வா மாமா
ஆண் : வெண்ண வெக்க அடி நானா கொக்கு
என்னச் சுத்தும் நீ எண்ணச் செக்கு
உங்கொப்புரானே மாறிடவே மாட்டேன்
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
ஆண் : வேட்டி உடுத்துறப்போ
ஒரு மண் வாசம் இருக்குதடி
கோடி பணம் இருந்தும்
நான் மாறாத மனுசனடி
பெண் : பட்டிக்காடு ஒன்ன
எந்த பொண்ணு பாப்பா
பட்டணம் நீ வந்தா ஏற்காது
ஆண் : பட்டிக்காடு இல்லையின்னா
ஏது சோறு
அங்க தான் ஏர் ஓட்ட ஆள் ஏது
பெண் : போயா நீ தான் சுத்த
வேப்பம் எண்ண
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ண
ஆண் : எப்பவுமே இப்படித்தான் நானே
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஹ்ஹாஹஹ்ஹா
ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே....ஹான்
என் வேட்டி சேலைக்கு தோக்காதே....அஹா....
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே...ஹேய்....
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்

Song details

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Uthama Raasa (1993) · Lyricist: Vaali