Roman script
Singers : Mano and K.S. Chithra Music by : Ilayaraja Female Part ……………………………. Female Part Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu Female Part Adhil enna vechu Paada maatiyaa Nenja thottu Aalum raasaiyaa Female Part Manasu muzhudhum Isai thaan unaku Adhilae enakor Idam nee odhuku Female Part Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu Female Part Paataalae pulli vechu Paarvaiyila thalli vechu Poothirundha ennai serndha Devanae Female Part Podaadha sangadhi thaan Poda oru medai undu Naalu vechu sera vaanga Raasanae Female Part Nenjodu koodu katti Neenga vandhu vaazhanum Nillaama paatu cholli Kaalam ellam aalanum Female Part Soka thangam ungalai thaan Soki soki paarthu Thathalichen nitham nitham Naan poothu Female Part Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu Female Part Nee paadum raagam vandhu Nimmadhiya thandhadhaiyaa Netru varai nenjil Aasa thonala Female Part Poovaana paatu indha Ponna thottu ponadhaiyaa Pona vazhi paartha Kannu moodala Female Part Unnoda vaazhndhirundhaa Oorukellam rani thaan Ennoda aasai ellam Yethukanum neenga thaan Female Part Ungala thaan enni enni En usuru vaazhum Sollumaiyaa nalla sollu Sonna podhum Male Part En manasula Paatu thaan irukudhu Un manasadhai Kettu thaan thavikudhu Male Part Naan unnai matum Paadum kuyilu thaan Nee ennai enni Vaazhum mayilu thaan Male Part Manasu muzhudhum Isai thaan enaku Isaiyodunaku Idamum iruku Male Part En manasula Paatu thaan irukudhu Un manasadhai Kettu thaan thavikudhu
தமிழ்
பாடகி : மனோ பாடகர் : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ............................ பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது பெண் : அதில் என்ன வெச்சு பாட மாட்டியா நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா பெண் : மனசு முழுதும் இசை தான் உனக்கு அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு பெண் : பாட்டாலே புள்ளி வெச்சு பார்வையில தள்ளி வெச்சு பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே பெண் : போடாத சங்கதி தான் போட ஒரு மேடை உண்டு நாளு வெச்சு சேர வாங்க ராசனே பெண் : நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும் பெண் : சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது பெண் : நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததய்யா நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல பெண் : பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதையா போன வழி பார்த்த கண்ணு மூடல பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான் என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் பெண் : உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும் சொல்லுமைய்யா நல்ல சொல்லு சொன்னா போதும் ஆண் : என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது ஆண் : நான் உன்னை மட்டும் பாடும் குயிலு தான் நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான் ஆண் : மனசு முழுதும் இசைதான் எனக்கு இசையொடுனக்கு இடமும் இருக்கு ஆண் : என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது
Song information
Singers: Mano and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Paandi Nattu Thangam (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K.S. Chithra
- Film / album: Paandi Nattu Thangam
- Composer: Ilayaraja