Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Unmaiyin sirippai rasikkiren

Adhil ulagai marandhu sirikkiren

Unmaiyin sirippai rasikkiren

Adhil ulagai marandhu sirikkiren

Yedhu vandhaalum thaangidum

Indha idhayam kalangaadhu

Yedhu vandhaalum thaangidum

Indha idhayam kalangaadhu

Ahahhaa ahahhaa aahha hahhahhaa

Ohhahho ohhahho ohha hehhehho

Male Part

Hahahahahahahahahaha…

Male Part

Sirippavarellaam magizhchiyinaalae

Sirippadhum kidaiyaadhu

Sirippavarellaam magizhchiyinaalae

Sirippadhum kidaiyaadhu

Pirarai keduppavarellaam nirandharamaaga

Vaazhvadhum kidaiyaadhu

Pirarai keduppavarellaam nirandharamaaga

Vaazhvadhum kidaiyaadhu

Male Part

Sollum seyalum ondraayirundhaal

Ulagam pazhikkaadhu

Sollum seyalum ondraayirundhaal

Ulagam pazhikkaadhu

Perum thollaiyil sirikkum dhairiyam irundhaal

Thunbangal nerungaadhu

Male Part

Unmaiyin sirippai rasikkiren

Adhil ulagai marandhu sirikkiren

Yedhu vandhaalum thaangidum

Indha idhayam kalangaadhu

Male Part

Oorgalai koluthum kodiyavar seyalai

Mirugamum seiyaadhu

Oorgalai koluthum kodiyavar seyalai

Mirugamum seiyaadhu

Ezhai kudumbangal azhudhu

Sindhiya kanneer

Summaa pogaadhu

Ezhai kudumbangal azhudhu

Sindhiya kanneer

Summaa pogaadhu

Male Part

Adikkadi maarum

Manidhargal koorum

Arivurai sellaadhu

Adikkadi maarum

Manidhargal koorum

Arivurai sellaadhu

Ingu adaikka vendiyavar

Kanakkai eduthaal

Siraiyae kollaadhu

Ingu adaikka vendiyavar

Kanakkai eduthaal

Siraiyae kollaadhu

Male Part

Unmaiyin sirippai rasikkiren

Adhil ulagai marandhu sirikkiren

Yedhu vandhaalum thaangidum

Indha idhayam kalangaadhu

Ahahhaa ahahhaa aahha hahhahhaa

Ohhahho ohhahho ohha hehhehho

Male Part

Yedhu vandhaalum thaangidum

Indha idhayam kalangaadhu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்

அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்

உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்

அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்

எது வந்தாலும் தாங்கிடும்

இந்த இதயம் கலங்காது

எது வந்தாலும் தாங்கிடும்

இந்த இதயம் கலங்காது

அஹஅஹ்ஹா அஹஅஹ்ஹா

ஆஹ்ஹா ஹஹஹஹ்ஹா

ஒஹ்ஹஹோ ஓஹஅஹோ ஹோஹா ஹிஹ்ஹ்ஹி

ஆண் : ஹஹஹ்ஹஹ்ஹா.......

ஆண் : சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே

சிரிப்பதும் கிடையாது

சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே

சிரிப்பதும் கிடையாது

பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக

வாழ்வதும் கிடையாது

பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக

வாழ்வதும் கிடையாது

ஆண் : சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்

உலகம் பழிக்காது

சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்

உலகம் பழிக்காது

பெரும் தொல்லையில் சிரிக்கும்

தைரியம் இருந்தால்

துன்பங்கள் நெருங்காது

ஆண் : உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்

அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்

எது வந்தாலும் தாங்கிடும்

இந்த இதயம் கலங்காது

ஆண் : ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை

மிருகமும் செய்யாது

ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை

மிருகமும் செய்யாது

ஏழை குடும்பங்கள் அழுது

சிந்திய கண்ணீர்

சும்மா போகாது

ஏழை குடும்பங்கள் அழுது

சிந்திய கண்ணீர்

சும்மா போகாது

ஆண் : அடிக்கடி மாறும்

மனிதர்கள் கூறும்

அறிவுரை செல்லாது

அடிக்கடி மாறும்

மனிதர்கள் கூறும்

அறிவுரை செல்லாது

ஆண் : இங்கு அடைக்க வேண்டியவர்

கணக்கை எடுத்தால்

சிறையே கொள்ளாது

இங்கு அடைக்க வேண்டியவர்

கணக்கை எடுத்தால்

சிறையே கொள்ளாது

ஆண் : உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்

அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்

எது வந்தாலும் தாங்கிடும்

இந்த இதயம் கலங்காது

அஹஅஹ்ஹா அஹஅஹ்ஹா

ஆஹ்ஹா ஹஹஹஹ்ஹா

ஒஹ்ஹஹோ ஓஹஅஹோ ஹோஹா ஹிஹ்ஹ்ஹி

ஆண் : எது வந்தாலும் தாங்கிடும்

இந்த இதயம் கலங்காது

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Kanavan (1968) · Lyricist: Aalangudi Somu

Explore this song