Roman script
Singers : J. P. Chandrababu and P. B. Sreenivas Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Ungal kaigal uyarattum Ulagam adhilae urulattum Singam pola veeram niraindha Theerargalae thozhargalae …thozhargalae Male Part Ungal kaigal uyarattum Ulagam adhilae urulattum Singam pola veeram niraindha Theerargalae thozhargalae ….thozhargalae Male Part Ungal kaigal uyarattum Ulagam adhilae urulattum Ahaan ahaan haa Male Part Aiyaa kaiyila kaasirukku Adhu aadudhu paaduthu pesuthuda Aiyaa kaiyila kaasirukku Adhu aadudhu paaduthu pesuthuda Arinja therinja aththanai peraiyum Adimai aakka paarkkudhuda Arinja therinja aththanai peraiyum Adimai aakka paarkkudhuda…paarkudhada Male Part Ungal kaigal uyarattum Ulagam adhilae urulattum Ahaan ahaan haa Male Part Aalaiyin sangum kozhiyin kuralum Azhaithathai enni parantherae Male Part Aalaiyin sangum kozhiyin kuralum Azhaithathai enni parantherae Male Part Paadupatteerae netri vervai vitterae Paadupattu netri vervaivittu Adhan palanai oorukku kodutheerae Male Part Ungal kaigal uyarattum Ulagam adhilae urulattum Ahaan ahaan haa Male Part Naalaiya ulagam namadhena enni Naamum vilakkai yettri veithom Naalaiya ulagam namadhena enni Naamum vilakkai yettri veithom Male Part Theeyinil andha theeyavar ullam Theeyinil andha theeyavar ullam Thirunthattum yena yettri veithom Male Part Ungal kaigal uyarattum Ulagam adhilae urulattum Singam pola veeram niraindha Theerargalae thozhargalae …. Both : Thozhargalae Ungal kaigal uyarattum Ulagam adhilae urulattum Male : Ahaan ahaan haa Male : Ahaan ahaan haa Male : Ahaan ahaan haa
தமிழ்
பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே... தோழர்களே ஆண் : உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே... தோழர்களே ஆண் : உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் ஆஹான் ஆஹான் ஹா ஆண் : ஐயா கையில காசிருக்கு அது ஆடுது பாடுது பேசுதடா ஐயா கையில காசிருக்கு அது ஆடுது பாடுது பேசுதடா அறிஞ்ச தெரிஞ்ச அத்தனை பேரையும் அடிமை ஆக்கப் பார்க்குதடா அறிஞ்ச தெரிஞ்ச அத்தனை பேரையும் அடிமை ஆக்கப் பார்க்குதடா ..பார்க்குதடா ஆண் : உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் ஆஹான் ஆஹான் ஹா ஆண் : ஆலையின் சங்கும் கோழியின் குரலும் அழைத்ததை எண்ணிப் பறந்தீரே ஆண் : ஆலையின் சங்கும் கோழியின் குரலும் அழைத்ததை எண்ணிப் பறந்தீரே ஆண் : பாடுபட்டீரே நெற்றி வேர்வை விட்டீரே பாடுபட்டு நெற்றி வேர்வையிட்டு அதன் பலனை ஊருக்கு கொடுத்தீரே.......... ஆண் : உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் ஆஹான் ஆஹான் ஹா ஆண் : நாளைய உலகம் நமதென எண்ணி நாமும் விளக்கை ஏற்றி வைத்தோம் நாளைய உலகம் நமதென எண்ணி நாமும் விளக்கை ஏற்றி வைத்தோம் ஆண் : தீயினில் அந்த தீயவர் உள்ளம் தீயினில் அந்த தீயவர் உள்ளம் திருந்தட்டும் என ஏற்றி வைத்தோம் ஆண் : உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே... இருவர் : தோழர்களே உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் ஆண் : ஆஹான் ஆஹான் ஹா ஆண் : ஆஹான் ஆஹான் ஹா ஆண் : ஆஹான் ஆஹான் ஹா
Song information
Singers: J. P. Chandrababu and P. B. Sreenivas
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Kadavulai Kanden (1963) · Singer: J. P. Chandrababu and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: J. P. Chandrababu and P. B. Sreenivas
- Film / album: Kadavulai Kanden
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan