Roman script

Singer : K. S. Chitra

Music by : Gangai Amaran

Female Part

Aaa……aa…….aaa…..aaah….

Aah…..aah….aaa….aa….aa….aa….

Female Part

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Female Part

Manam virumbavillai sagiyae

Malar pidikkavillai……oo….

Female Part

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai…..

Female Part

Paalum kasanthathadi sagiyae

Padukkai nonthathadi

Kolak kili mozhiyum seviyil

Kuththal eduththathadi…

Female Part

Naalu vayiththiyarum inimael

Nambutharkillai endraar

Paalaththu joshiyanum giragam

Paduththum endru vittaan…mmm m….

Female Part

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai……

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஅ......ஆ.....ஆஅ......ஆஹ்....

ஆஹ்....ஆஹ்....ஆஅ......ஆ.....ஆ.....ஆ.....

பெண் : உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை......

உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை.....

பெண் : மணம் விரும்பவில்லை சகியே

மலர் பிடிக்க வில்லை......ஓ.....

பெண் : உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை....

பெண் : பாலும் கசந்தடி சகியே

படுக்கை நொந்ததடி....

கோலக் கிளிமொழியும் செவியில்

குத்தலெடுத்ததடி.........ஈ......

பெண் : நாலு வயித்தியரும் இனிமேல்

நம்புதற்கில்லை என்றார்

பாலத்துச் சோசியனும் கிரகம்

படுத்தும் என்று விட்டான்......ம்ம்ம் ம்......

பெண் : உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை......

உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை......

Song information

Singer: K. S. Chitra

Music by: Gangai Amaran

Release information: From Samsarame Saranam (1989) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song