Roman script
Singer : K. S. Chitra Music by : Gangai Amaran Female Part Aaa……aa…….aaa…..aaah…. Aah…..aah….aaa….aa….aa….aa…. Female Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Female Part Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai…..oo…. Female Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai….. Female Part Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Female Part Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi…ee… Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi… Female Part Naalu vayiththiyarum inimael Nambutharkillai endraar Paalaththu joshiyanum giragam Paduththum endru vittaan…mmm m…. Female Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai…oo…. Female Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ......ஆ.....ஆஅ......ஆஹ்.... ஆஹ்....ஆஹ்....ஆஅ......ஆ.....ஆ.....ஆ..... பெண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை...... உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..... பெண் : மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை......ஓ..... பெண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.... பெண் : பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.... பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி..... பெண் : கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி.........ஈ...... கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி பெண் : நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்......ம்ம்ம் ம்...... பெண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை...... மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை......ஓ...... பெண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை......
Song information
Singer: K. S. Chitra
Music by: Gangai Amaran
Release information: From Samsarame Saranam (1989) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Samsarame Saranam
- Composer: Gangai Amaran