Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Female Part Hoo oo oo hoo oo Hoo oo oo oo hoo Female Part Unadhu malar kodiyilae Enadhu malar madiyilae Unadhu malar kodiyilae Enadhu malar madiyilae Unadhu nilaa vinnilae Enadhu nilaa kannilae Unadhu nilaa vinnilae Enadhu nilaa kannilae Female Part Unadhu malar kodiyilae Enadhu malar madiyilae Female Part Hnmm mm mm hmm mm mm Hoo oo oo oo hoo Unadhu malar kodiyilae Enadhu malar kaiyile Unadhu malar kodiyilae Enadhu malar kaiyile Unadhu nilaa vannilae Enadhu nilaa arugile Unadhu nilaa vannilae Enadhu nilaa arugile Unadhu malar kodiyilae Enadhu malar kaiyile Female Part Kan mayangip payanam pogum Unadhu thonii kadalilae Kan mayangip payanam pogum Unadhu thonii kadalilae Female Part Kaalam paarththu vandhu serum Enadhu thoni karaiyilae Kaalam paarththu vandhu serum Enadhu thoni karaiyilae Female Part Kaatrinaalum mazaiyinaalum Enadhu sondham maarumaa Female Part Kaayumaa kaniyumaa Kaiyil vandhu serumaa Kaiyil vandhu serumaa Female Part Unadhu malar kodiyilae Enadhu malar madiyilae Unadhu nilaa vinnilae Enadhu nilaa kannilae Unadhu malar kodiyilae Enadhu malar madiyilae Female Part Pirandhapodhu pirandha sondham Inaindhadhamaa ninaivilae Female Part Valarndhapodhu valarndha sondham Malarndhadhamaa manadhilae Female Part Aatru vellam thadaiyai meeri Paayndhu sellum avaridam Female Part Aasaiyaa.. innumaa… Andha nenjam ennidam Andha nenjam ennidam Female Part Unadhu malar kodiyilae Enadhu malar madiyilae Unadhu nilaa vinnilae Enadhu nilaa kannilae Unadhu malar kodiyilae Enadhu malar madiyilae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே.. உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே... பெண் : உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே பெண் : ம்ம்ம்ம்.....ஓஓஓஹொ உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே உனது நிலா வானிலே எனது நிலா அருகிலே உனது நிலா வானிலே எனது நிலா அருகிலே பெண் : உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே பெண் : கண் மயங்கிப் பயணம் போகும் உனது தோணி கடலிலே கண் மயங்கிப் பயணம் போகும் உனது தோணி கடலிலே பெண் : காலம் பார்த்து வந்து சேரும் எனது தோணி கரையிலே காலம் பார்த்து வந்து சேரும் எனது தோணி கரையிலே பெண் : காற்றினாலும் மழையினாலும் எனது சொந்தம் மாறுமா பெண் : காயுமா கனியுமா கையில் வந்து சேருமா கையில் வந்து சேருமா பெண் : உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே... உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே பெண் : பிறந்தபோது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே பெண் : வளர்ந்தபோது வளர்ந்த சொந்தம் மலர்ந்ததம்மா மனதிலே பெண் :ஆற்று வெள்ளம் தடையை மீறி பாய்ந்து செல்லும் அவரிடம் பெண் :ஆசையா இன்னுமா அந்த நெஞ்சம் என்னிடம் அந்த நெஞ்சம் என்னிடம் பெண் : உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே... உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Release information: From Paadha Kaanikkai (1962) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Paadha Kaanikkai