Roman script

Singers : Ramya NSK and Vandhana Srinivasan

Music by : Ilayaraja

Female Part

Unakkum enakkum

Ennenna kanavugal

Adhu nadakkum varaikkum

Ennenna unarvugal

Female Part

Ingu ezhai

Kaanum kanavu

Adhu noottril ondru

Nadakkum

Adhai nambi nambi thaanae

Nam naatkal ingu pogum

Chorus

Kadandhu pogum vazhigal

Pala pudhirgal sollum

Adhu kodukkum paadam unnai

Vazhi nadaththi sellum

Female Part

Kanavae kanavae

Ellorkkum annai nee

Anbaal anaikkum

Azhagaana kanni nee

Female Part

{Kuzhandhai pola manadhai

Naam paadhukaakka vendum

Oru kurai illaadhu valarndhaal

Oor pottri pugala vendum..} (2)

Chorus

Ullukkullae urudhi vendum

Kaiyil eduthadhellaam

Naam mudikka vendum

Female Part

{Kuzhandhai pola manadhai

Naam paadhukaakka vendum

Oru kurai illaadhu valarndhaal

Oor pottri pugala vendum..} (2)

Chorus

Ullukkullae urudhi vendum

Kaiyil eduthadhellaam

Naam mudikka vendum

Female Part

Manadhaal madhiyaal

Nee selva magaladi

Gunaththaal unarvaal

Endrum uyarndha pennadi

தமிழ்

பாடகர்கள் : ரம்யா என் எஸ் கே மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உனக்கும் எனக்கும்

என்னென்ன கனவுகள்

அது நடக்கும் வரைக்கும்

என்னென்ன உணர்வுகள்

பெண் : இங்கு ஏழை

காணும் கனவு

அது நூற்றில் ஒன்று

நடக்கும்

அதை நம்பி நம்பி தானே

நம் நாட்கள் இங்கு போகும்

குழு : கடந்து போகும் வழிகள்

பல புதிர்கள் சொல்லும்

அது கொடுக்கும் பாடம் உன்னை

வழி நடத்தி செல்லும்

பெண் : கனவே கனவே

எல்லோர்க்கும் அன்னை நீ

அன்பால் அனைக்கும்

அழகான கன்னி நீ

பெண் : {குழந்தை போல மனதை

நாம் பாதுகாக்க வேண்டும்

ஒரு குறை இல்லாது வளர்ந்தால்

ஊர் போற்றி புகழ வேண்டும்...} (2)

குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்

கையில் எடுத்ததெல்லாம்

நாம் முடிக்க வேண்டும்

பெண் : {குழந்தை போல மனதை

நாம் பாதுகாக்க வேண்டும்

ஒரு குறை இல்லாது வளர்ந்தால்

ஊர் போற்றி புகழ வேண்டும்...} (2)

குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்

கையில் எடுத்ததெல்லாம்

நாம் முடிக்க வேண்டும்

பெண் : மனதால் மதியால்

நீ செல்வ மகளடி

குணத்தால் உணர்வால்

என்றும் உயர்ந்த பெண்ணடி

Song information

Singers: Ramya NSK and Vandhana Srinivasan

Music by: Ilayaraja

Release information: From Amma Kanakku (2016) · Lyricist: Isaignani Ilayaraja

Explore this song