Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part ………………. Female Part Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam Female Part Paaladaidhan aadudho Orr……nooladaidhan moodudho vaa…. Nerunga nerunga yaen vetkam Naanthan pakkam nirkum sorkkam Female Part Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam Female Part Killip paarthaan navarsam vazhanga Allich saerthaan adhisayam vilanga Male : Killip paarthaan navarsam vazhanga Allich saerthaan adhisayam vilanga Female : Pen paavai kandaanadhu kaambanamey Engayum undaagum sopanamey Male : Aahaah Female Part Un arugil irukum thaen kinnam En azhagu vadiyum kannam Male : Un arugil irukum thaen kinnam En azhagu vadiyum kannam Female : Poomeni ponmeyni indha
Sulthan konjam thogai maeni Female Part Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam Female Part ………… Female Part Theygo theygo tharai varum nilavu Aavo aavo dhinasari iravu Male : Theygo theygo tharai varum nilavu Aavo aavo dhinasari iravu Female : Thaalaathu thaangaadhu jodi theduthu Dilruba thilaana paadi aadudhu Female Part Nee eduka eduka theerathu Un pudhayal iruku ingaey Iravum pagalum moodaathu Male : Poomeani ponmeani Indha sulthan konjum thogai meani Female Part Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam Female Part Paaladaidhaan aadudho Orr……nooladaidhan moodudho vaa…. Aa…nerunga nerunga yaen vetkam Naanthan pakkam nirkum sorkkam Female Part Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ......................... பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம் விடிய விடிய சொந்தம் படுக்கை அறையில் ஆரம்பம்.....பம் புதிய புதிய இன்பம் பெண் : பாலாடைதான் ஆடுதோ ஓர்.....நூலாடைதான் மூடுதோ வா..... நெருங்க நெருங்க ஏன் வெட்கம் நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம் பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம் விடிய விடிய சொந்தம் படுக்கை அறையில் ஆரம்பம்.....பம் புதிய புதிய இன்பம் பெண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க ஆண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க பெண் : பெண் பாவை கண்டானது காமபாணமே எங்கேயும் உண்டாகும் சோமபானமே ஆண் : ஆஹாஹ் பெண் : உன் அருகில் இருக்கும் தேன் கிண்ணம் என் அழகு வடியும் கன்னம் ஆண் : என் அருகில் இருக்கும் தேன் கிண்ணம் உன் அழகு வடியும் கன்னம் பெண் : பூமேனி பொன்மேனி இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம் விடிய விடிய சொந்தம் ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்.....பம் புதிய புதிய இன்பம் பெண் : ......................... பெண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு ஆவோ ஆவோ தினசரி இரவு ஆண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு ஆவோ ஆவோ தினசரி இரவு பெண் : தாளாது தாங்காது ஜோடி தேடுது தில்ரூபா தில்லானா பாடி ஆடுது பெண் : நீ எடுக்க எடுக்க தீராது உன் புதையல் இருக்கு இங்கே இரவும் பகலும் மூடாது பொன் சுரங்கம் இருக்கு இங்கே ஆண் : பூமேனி பொன்மேனி இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம் விடிய விடிய சொந்தம் ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்.....பம் புதிய புதிய இன்பம் பெண் : பாலாடைதான் ஆடுதோ ஓர்.....நூலாடைதான் மூடுதோ வா..... ஆ......நெருங்க நெருங்க ஏன் வெட்கம் நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம் பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம் விடிய விடிய சொந்தம் படுக்கை அறையில் ஆரம்பம்.....பம் புதிய புதிய இன்பம்....
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Sri Raghavendrar (1985) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Sri Raghavendrar
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali