Roman script
Unakkulley Kadavul Undu Song Lyrics is a track from Bomb Tamil Film– 2025, Starring Arjundas, Kaali Venkat, Shivathmika Rajashekar, Nassar, Abhirami, Singampuli, Balasaravanan, TSK, Poovaiyar and Others. This song was sung by K. S. Chithra, Sarasruthi, Nasreen, Gayathri and Aadya and the music was composed by D. Imman. Lyrics works are penned by Jayra. Singers : K. S. Chithra, Sarasruthi, Nasreen, Gayathri and Aadya Music Director : D. Imman Lyricist : Jayra Humming : ………………….. Female Part Unakullae kadavul undu Iravukullae vinmeen undu Unakullae kadavul undu Iravukullae vinmeen undu Female Part Velicham unai adaiya Adharkkum naeram undu Sangili thodar pol naam Yaavum ondrodu ondru Sanjalangal neenga Indrum endrum nandru Sanjalangal neenga Indrum endrum nandru Female Part Unakullae kadavul undu Iravukullae vinmeen undu Female Part Unakullae kadavul undu Iravukullae vinmeen undu Humming : …………………….
Female Part Vidaapidi ennangal thaan Malaiyai maduvakkum adi eduthu vaikkum Chorus : Eduthu vaikkum Female : Nanmaiyaana seiyalgal thaan Nijam pola niarndharamaai nilaithu nirkkum Chorus : Nilaithu nirkkum Female Part Pattru vaithu kaigalilae Kathiravanin bimbam irukkum Pattraaga yettru kondaal Maniyosai manadhil olikkum Female Part Thavarai nee unara Thavaru onnum illa Female Part Manippai nee vazhanga On manam virumbum unna Female Part Yaavum indha puviyil Mannukulla pogum Anbil onnu saeru Aayul nooru aagum All : Unakullae kadavul undu Iravukullae vinmeen undu Unakullae kadavul undu Iravukullae vinmeen undu Velicham unai adaiya Adharkkum naeram undu Sangili thodar pol naam Yaavum ondrodu ondru Sanjalangal neenga Indrum endrum nandru Sanjalangal neenga Indrum endrum nandru Sanjalangal neenga Indrum endrum nandru Sanjalangal neenga Indrum endrum nandru Female Part Unakullae kadavul undu
தமிழ்
பாடகர்கள் : கே.எஸ்.சித்ரா, சரஸ்ருதி, நஸரீன், காயத்ரி மற்றும் ஆத்யா இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : ஜெய்ரா ஹம்மிங் : ……………………. பெண் : உனக்குள்ளே கடவுள் உண்டு இரவுக்குள்ளே விண்மீன் உண்டு உனக்குள்ளே கடவுள் உண்டு இரவுக்குள்ளே விண்மீன் உண்டு பெண் : வெளிச்சம் உனை அடைய அதற்கும் நேரம் உண்டு சங்கிலி தொடர் போல் நாம் யாவும் ஒன்றோடு ஒன்று சஞ்சலங்கள் நீங்க இன்றும் என்றும் நன்று சஞ்சலங்கள் நீங்க இன்றும் என்றும் நன்று பெண் : உனக்குள்ளே கடவுள் உண்டு இரவுக்குள்ளே விண்மீன் உண்டு பெண் : உனக்குள்ளே கடவுள் உண்டு இரவுக்குள்ளே விண்மீன் உண்டு ஹம்மிங் : ……………………. பெண் : விடாப்பிடி எண்ணங்கள்தான் மலையை மடுவாக்கும் அடி எடுத்து வைக்கும் குழு : எடுத்து வைக்கும் பெண் : நன்மையான செயல்கள் தான் நிஜம் போல நிரந்தரமாய் நிலைத்து நிற்கும் குழு : நிலைத்து நிற்கும் பெண் : பற்று வைத்து கைகளிலே கதிரவனின் பிம்பம் இருக்கும் பற்றாக ஏற்று கொண்டாள் மணியோசை மனதில் ஒலிக்கும் பெண் : தவறை நீ உணர தவறு ஒண்ணும் இல்ல பெண் : மன்னிப்பை நீ வழங்க உன் மனம் விரும்பும் உன்ன பெண் : யாவும் இந்த புவியில் மண்ணுக்குள்ள போகும் அன்பில் ஒண்ணு சேரு ஆயுள் நூறு ஆகும் எல்லாம் : உனக்குள்ளே கடவுள் உண்டு இரவுக்குள்ளே விண்மீன் உண்டு உனக்குள்ளே கடவுள் உண்டு இரவுக்குள்ளே விண்மீன் உண்டு வெளிச்சம் உனை அடைய அதற்கும் நேரம் உண்டு சங்கிலி தொடர் போல் நாம் யாவும் ஒன்றோடு ஒன்று சஞ்சலங்கள் நீங்க இன்றும் என்றும் நன்று சஞ்சலங்கள் நீங்க இன்றும் என்றும் நன்று சஞ்சலங்கள் நீங்க இன்றும் என்றும் நன்று சஞ்சலங்கள் நீங்க இன்றும் என்றும் நன்று பெண் : உனக்குள்ளே கடவுள் உண்டு
Song information
Singers: K. S. Chithra, Sarasruthi, Nasreen, Gayathri and Aadya
Release information: From Bomb (2025) · Singer: K. S. Chithra, Sarasruthi, Nasreen, Gayathri and Aadya · Lyricist: Jayra · Music: D. Imman
Explore this song
- Singer: K. S. Chithra
- Singer: Sarasruthi
- Singer: Nasreen
- Singer: Gayathri and Aadya
- Film / album: Bomb