Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae Enakku mattum enakku mattum Sondhamallavaa engal iruvarukkum Iyarkai thandha bandhamallavaa Female Part Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae Female Part Vandhu nindraar vandhu nindraar Vaasalin melae Kandu konden kandu konden Kangalinaalae Oho…oo…oo…oho…oo…oo…oho…oo…oo oo ooo Female Part Vandhu nindraar vandhu nindraar Vaasalin melae Kandu konden kandu konden Kangalinaalae Female Part Poo mudithaen poo mudithaen Koondhalin melae Pottu vaithaen pottu vaithaen Aasaiyinaalae Female Part Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae Female Part Manavaraiyil kanavaraaga Maalai soottuvaen Avar maarbinilae kaalam ellaam Nadanamaaduvaen Female Part Aa… manavaraiyil kanavaraaga Maalai soottuven Avar maarbinilae kaalam ellaam Nadanamaaduven Kanivudanae thanimaiyilae enna kooruven Andha kaalam varum vandha udan Unakkum kooruven Female Part Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae Enakku mattum enakku mattum Sondhamallavaa engal iruvarukkum Iyarkai thandha bandhamallavaa Female Part Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே பெண் : வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே ஓஹோ......ஓ....ஓ.....ஓஹோ......ஓ....ஓ....ஓஹோ......ஓ....ஓ....ஓஒ..... பெண் : வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே பெண் : பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே பெண் : மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன் பெண் : ஆ... மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன் கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன் அந்த காலம் வரும் வந்த உடன் உனக்கு கூறுவேன் பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Manapanthal (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Manapanthal
- Composer: Vishwanathan-Ramamoorthy