Roman script
Singer : Sujatha Music by : Sirpy Female Part Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Female Part Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Female Part Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Chorus …………………. Female Part Thiruvizha pola kaadhalthaan Adhil neeyum naanum tholaivomaa Dhinasari seidhi thaalgalil Nammai thedum seidhi tharuvomaa Female Part Sri rama jeyathai pol Unadhu peyarai dhinam ezhudhi paarkkiren Kili ondrai vaangi un perai koori Dhinam solla ketkiren Female Part Ada oru kodi sirippil Un siripin osai Uyir varai ketkiradhae Female Part Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Chorus …………………. Female Part Kadalaaga neeyum maarinaal Adhil moozhgi moozhgi alaiyaaven Nerupaaga neeyum maarinaal Adhil saambalaagum varam ketpen Male Part Aridhaaram poosum oru vaanavillai Parisaaga ketkiraai Unnai saerathaanae yugam thorum Mannil avathaaram aagiraen Female Part Adhu poi endrabodhu Unnodu pesum kanavugal vendugiren Female Part Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae Female Part Unakkena unakkena pirandhenae Uyirena unarvena kalandhenae Idhayathai idhayathai izhandhenae Imaigalil kanavugal sumandhenae
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : சிற்பி பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே...... உயிரென உணர்வென கலந்தேனே...... பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே...... உயிரென உணர்வென கலந்தேனே...... இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே...... உயிரென உணர்வென கலந்தேனே...... குழு : .................................. பெண் : திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா தினசரி செய்தி தாள்களில் நம்மை தேடும் செய்தி தருவோமா....... பெண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல் உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன் கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி தினம் சொல்ல கேட்கிறேன் பெண் : அட ஒரு கோடி சிரிப்பில் உன் சிரிப்பின் ஓசை உயிர் வரை கேட்கிறதே பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே...... உயிரென உணர்வென கலந்தேனே...... இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே குழு : .................................. பெண் : கடலாக நீயும் மாறினால் அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன் நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன் ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறாய் உன்னை சேரதானே யுகம் தோறும் மண்ணில் அவதாரம் ஆகிறேன் பெண் : அது பொய் என்றபோது உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன் பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே...... உயிரென உணர்வென கலந்தேனே...... இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே...... உயிரென உணர்வென கலந்தேனே...... இதயத்தை இதயத்தை இழந்தேனே இமைகளில் கனவுகள் சுமந்தேனே
Song information
Singer: Sujatha
Music by: Sirpy
Release information: From Vinnukum Mannukum (2001) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Sujatha
- Film / album: Vinnukum Mannukum
- Composer: Sirpy