Roman script

Singers : Ilayaraja and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male Part

Unakkena thaanae inneramaa

Naanum kaathirundhaen

Ragasiyam paesa manasirukku

Raathiri neram nilavirukku

Unakkena thaanae inneramaa

Naanum kaathirundhaen

Ragasiyam paesa manasirukku

Raathiri neram nilavirukku

Female Part

Ingae naama irandaa illa

Endha kadhavu therakkaa enna

Ennum bodhu thaedum nenjam

Eduthu pogavae

Male Part

Pirichaalum piriyaadhammaa

Marachaalum kuraiyaadhammaa

Kadhavu dhaan thadukkudhu

Thelivaagummaa

Female Part

Unakkena thaanae inneramaa

Male Part

Veenaa pozhudhu pogudhu ingae

Viricha paayum thoongudhu angae

Unna enni perugudhu mogam

Romba vegamaa

Female Part

Nadusaamam naamum thani

Nedu neram vaasam thani

Poluthadhu vidinjadha kadhavoramaa

Male Part

Unakkena thaanae inneramaa

Male Part

Dhevaaram thottam vazhi

Thaenikinnu pora vandi

Bodi vazhi poganum naa

Roadu romba mosammadaa

Roadu romba mosammadaa

Male Part

Oi vandha paadhaiya maathaadheengadaa

Appadiyae ottungadaa dei

Male Part

Odambuvali theriyaama odungadaa kaalaigalaa

Bhathiramaa kondu ponaa

Paruthi kotta vaangi thaaren

Chorus

Paruthi kotta vaangi thaaren

Male Part

Aiyanaaru saathum namma

Aathaa maari koduppaal namma

Bhayam unakku venaam kannu

Konjam poruthiru

Female Part

Nee irukka bayamaa enna

Nilavirukka irulaa enna

Enakku nee unakku naan thonadhaanaiyaa

Male Part

Unakkena thaanae inneramaa

Naanum kaathirundhaen

Female Part

Ragasiyam paesa manasirukku

Raathiri neram nilavirukku

Male Part

Unakkena thaanae inneramaa

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உனக்கெனதானே இந்நேரமா

நானும் காத்திருந்தேன்

ரகசியம் பேச மனசிருக்கு

ராத்திரி நேரம் நிலவிருக்கு

உனக்கென தானே இந்நேரமா

நானும் காத்திருந்தேன்

ரகசியம் பேச மனசிருக்கு

ராத்திரி நேரம் நிலவிருக்கு

பெண் : இங்கே நாம இரண்டா இல்ல

எந்த கதவு தெறக்காம என்ன

என்னும் போது தேடும் நெஞ்சம்

எடுத்து போகவே

ஆண் : பிரிச்சாலும் பிரியாதம்மா

மறச்சாலும் குறையாதம்மா

கதவுதான் தடுக்குது

தெளிவாகும்மா

பெண் : உனக்கென்னதானே இந்நேரமா

ஆண் : வீனா பொழுது போகுது இங்கே

விரிச்சா பாயும் தூங்குது அங்கே

உன்ன எண்ணி பெருங்குது மோகம்

ரொம்ப விவரமா

பெண் : நடுசாமம் நாமும் தனி

நெடு நேரம் வாசம் தனி

பொழுதது விடிஞ்சதா கதவோரமா

ஆண் : உனக்கென்னதானே இந்நேரமா

ஆண் : தேவாரம் தோட்டம் வழி

தேனிகின்னு போற வண்டி

போடி நீயும் போகனும்னா

ரோடு ரொம்ப மோசம்மடா

ரோடு ரொம்ப மோசம்மடா

ஆண் : ஓய் வந்த பாதைய மாத்தாதீங்கடா

அப்படியே ஓட்டுங்கடா டேய்

ஆண் : ஒடம்புவலி தெரியாம ஓடுங்கடா காளைகளா

பத்திரமா கொண்டு போனா

பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்

குழு : பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்

ஆண் : அய்யனாரு சாத்தும் நம்ம

ஆத்தா மாறி கொடுப்பால் நம்ம

பயம் உனக்கு வேணாம் கண்ணு

கொஞ்சம் பொருத்திரு

பெண் : நீ இருக்க பயமா என்ன

நிலவிருக்க இருளா என்ன

எனக்கு நீ உனக்கு நான் தோனதானையா

ஆண் : உனக்கெனதானே இந்நேரமா

நானும் காத்திருந்தேன்

பெண் : ரகசியம் பேச மனசிருக்கு

ராத்திரி நேரம் நிலவிருக்கு

ஆண் : உனக்கெனதானே இந்நேரமா

Song information

Singers: Ilayaraja and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Ponnu Oorukku Pudhusu (1979) · Lyricist: Panchu Arunachalam

Explore this song