Roman script
Singer : Haricharan Music by : Joshua Sridhar Male Part Unakena irupen uyirayum kodupen Unnai naan pirinthaal unaku mun irapen Kanmaniyae kanmaniyae azhuvathen kanmaniyae Vazhi thunai naan iruka Male Part Unakena irupen uyirayum kodupen Unnai naan pirinthaal unaku mun irapen Male Part Kanneer thuligalai kangal thaangum kanmani Kaadhalin nenjam thaan thaangiduma Kallarai meethuthaan pootha pookal Endruthaan vannathu poochigal paarthiduma Male Part Minsara kambigal meethu mainaakal koodukattum Nam kaadhal thadaigalai thaandum Valayaamal nadhigal illai Valikaamal vaazhkai illai Varum kaalam kaayam aatrum Male Part Nilavoliyai matum nambi ilai ellam vaazhvathillai Minminiyum oli kodukum Male Part Thanthaiyum thaayayum thaandi vanthaai thozhiyae Irandumaai endrumae naan irupen Tholilae neeyumae saayum pothu Ethirvarum thuyarangal anaithayum naan ethirpen Male Part Venneeril nee kulika viragaagi thee kulipen Udhirathil unnai kalapen Vizhi moodum bothum unnai piriyaamal naan irupen Kanavukul kaaval irupen Male Part Naan endraal naanae illai nee thaanae nanaai aanen Nee azhuthaal naan thudipen Male Part Unakena irupen uyirayum kodupen Unnai naan pirinthaal unaku mun irapen Kanmaniyae kanmaniyae azhuvathen kanmaniyae Vazhi thunai naan iruka
தமிழ்
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : ஜோஷ்வா ஸ்ரீதர் ஆண் : உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க ஆண் : உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் ஆண் : கண்ணிர் துளிகளை கண்கள்தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா ஆண் : மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும் நம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வருங்காலம் காயம் ஆற்றும் ஆண் : நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளிகொடுக்கும் ஆண் : தந்தையும் தாயயும் தாண்டிவந்தாய் தோழியே இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன் தோளிலே நீயுமே சாயும் போது எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிா்ப்பேன் ஆண் : வெந்நீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன் உதிரத்தில் உன்னை கலப்பேன் விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன் கனவுக்குள் காவல் இருப்பேன் ஆண் : நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன் நீ அழுதால் நான் துடிப்பேன் ஆண் : உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க
Song information
Singer: Haricharan
Music by: Joshua Sridhar
Release information: From Kaadhal (2004) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Kaadhal
- Composer: Joshua Sridhar