Roman script
Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male Part Un sivaleelai en veettilaa Sivaleelai en veettilaa Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa Male Part Sivaleelai en veettilaa Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa Male Part Sivaleelai en veettilaa Male Part Sevagan kulam paarththu naayagan vilaiyaada Sevagan kulam paarththu naayagan vilaiyaada Kaaranam ariyaenaiyaa Kaaranam ariyaenaiyaa…. Male Part Sivaleelai en veettilaa Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa Male Part Thaayattra pillaikku thaayaanavan Thondan thazhuvi magizha oru saeyaanavan Thaayattra pillaikku thaayaanavan Thondan thazhuvi magizha oru saeyaanavan Male Part Kalaiyaanavan engum nilaiyaanavan Kalaiyaanavan engum nilaiyaanavan En kanneerai ariyaatha silaiyaanavan En kanneerai ariyaatha silaiyaanavan Male Part Sivaleelai en veettilaa Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa Male Part Sivaleelai en veettilaa… Male Part Marainthathu thiruvodu un maayamo Unnai manathil ninaiththarkku idhu laabamo Marainthathu thiruvodu un maayamo Unnai manathil ninaiththarkku idhu laabamo Male Part Vidhi vegamo seitha vinai vegamo Intha sabhaiyaeri saatchi solla varalaagumo Intha sabhaiyaeri saatchi solla varalaagumo Nee…..varalaagumo…..
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : உன் சிவலீலை என் வீட்டிலா சிவலீலை என் வீட்டிலா அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா.... ஆண் : சிவலீலை என் வீட்டிலா அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா... ஆண் : சிவலீலை என் வீட்டிலா ஆண் : சேவகன் குலம் பார்த்து நாயகன் விளையாட சேவகன் குலம் பார்த்து நாயகன் விளையாட காரணம் அறியேனைய்யா காரணம் அறியேனைய்யா....... ஆண் : சிவலீலை என் வீட்டிலா அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா... ஆண் : சிவலீலை என் வீட்டிலா ஆண் : தாயற்ற பிள்ளைக்குத் தாயானவன் தொண்டன் தழுவி மகிழ ஒரு சேயானவன் தாயற்ற பிள்ளைக்குத் தாயானவன் தொண்டன் தழுவி மகிழ ஒரு சேயானவன் ஆண் : கலையானவன் எங்கும் நிலையானவன் கலையானவன் எங்கும் நிலையானவன் என் கண்ணீரை அறியாத சிலையானவன் என் கண்ணீரை அறியாத சிலையானவன் ஆண் : சிவலீலை என் வீட்டிலா அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா... ஆண் : சிவலீலை என் வீட்டிலா ஆண் : மறைந்தது திருவோடு உன் மாயமோ உன்னை மனதில் நினைத்ததற்கு இது லாபமோ மறைந்தது திருவோடு உன் மாயமோ உன்னை மனதில் நினைத்ததற்கு இது லாபமோ ஆண் : விதி வேகமோ செய்த வினை வேகமோ இந்தச் சபையேறிச் சாட்சி சொல்ல வரலாகுமோ இந்தச் சபையேறிச் சாட்சி சொல்ல வரலாகுமோ நீ........வரலாகுமோ..........
Song information
Singer: T. R. Mahalingam
Music by: C. N. Pandurangan
Lyrics by: Kannadasan
Release information: From Thiru Neelakandar (1972) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kannadasan · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Thiru Neelakandar
- Composer: C. N. Pandurangan
- Lyricist: Kannadasan