Roman script
Singer : K.J. Yesudas and K.S. Chithra Music by : Ilayaraja Female Part Un paarvaiyil oraayiram Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae Female Part Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren Female Part Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae Female Part Asaithu isaiththathu valaikaramdhaan Male : Isaindhu isaiththathu pudhu swaramdhaan Female : Siritha sirippoli silambolidhaan Male : Kazhuthil irupadhu valampuridhaan Male Part Irukum varaikum yeduthukodukkum Female : Irukum varaikum yeduthukodukkum Male Part Manadhai mayilidam izhanthenae Female : Mayangi thinam thinam vizhunthenae Male Part Marandhu…Female : Irundhu Male : Parandhu thinam magizha… Female Part Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren Female Part Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae Female Part Anaithu nanaindhadhu thalaiyanaithaan Adutha adiyenna yedupadhu naan Padukkai virithathu unakenathaan Iduppai valaithenai anaithidathaan Female Part Ninaika marandhaai thanithu paranthen Ninaika marandhaai thanithu paranthen Maraitha mughathirai thirapaayo Thirandhu aghasirai iruppaayo Irundhu virundhu irandu manam inaiya Female Part Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren Female Part Un paarvaiyil oraayiram Kavithai naan…yezhuthuven …kaatril naanae
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே பெண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் பெண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே பெண் : அசைத்து இசைத்தது வளைக்கரம்தான் ஆண் : இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான் பெண் : சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் ஆண் : கழுத்தில் இருப்பது வலம்புரிதான் ஆண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் பெண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் ஆண் : மனதை மயிலிடம் இழந்தேனே பெண் : மயங்கி தினம் தினம் விழுந்தேனே ஆண் : மறந்து பெண் : இருந்து ஆண் : பறந்து தினம் மகிழ பெண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் பெண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே பெண் : அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான் பெண் : நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகசிறை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய பெண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் பெண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
Song information
Singer: K.J. Yesudas and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Amman Kovil Kizhakale (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K.J. Yesudas and K.S. Chithra
- Film / album: Amman Kovil Kizhakale
- Composer: Ilayaraja