Roman script
Singer : Ananya Bhat Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Female Part Un ninaival Unai ezhudha muyandren Un ninaival Unai ezhudha muyandren Female Part Endha eluthum endha sollum Unnai kaattuma Paadam nadanthathum padhiyavillaiyae Ninaivil varuma Yengi kidaippadhai Ezhudha muyandrum mudiyavillaiyae Female Part Un ninaival Unai ezhudhi veithen Female Part Kaaindha ilaigal Udhirakkandaal Namm vasantham Ninaivil malarndhidumae Female Part Oindhu ponen Unai ninaithu ninaithu Mana malarae Thannal surungiduthae Female Part Naettru nadanthathu Indrum nenjilae inikkuthuda Unadhu unarvugal Enakkum theriyattum ezhudhiduda Female Part Meendum iruvarum Naeril paarkaiyil Adikkum idhayam thudikkum Female Part Un ninaival Unai ezhudha muyandren Un ninaival Unai ezhudha muyandren Female Part Annai thandhai anbin uravai Naan unnaal maranthae ponen Thaayum aanaai thandhai aanaai En uyirum unakkaai tharuvene Female Part Enakku oruvarum illai enbathai Nee mathithaai Unadhu ulagame oruthi naan endru Unara veithaai Female Part Paadhaiyilla raadhai endhan Deivam yaavumae nee Female Part Un ninaival Unai ezhudha muyandren Female Part Endha eluthum endha sollum Unnai kaattuma Paadam nadanthathum padhiyavillaiyae Ninaivil varuma Yengi kidaippadhai Ezhudha muyandrum mudiyavillaiyae Female Part Un ninaival Unai ezhudhi veithen
தமிழ்
பாடகி : அனன்யா பட் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன் உன் நினைவால் உனை எழுத முயன்றேன் பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும் உன்னை காட்டுமா பாடம் நடந்ததும் பதியவில்லையே நினைவில் வருமா ஏங்கி கிடப்பதை எழுத முயன்றும் முடியவில்லையே பெண் : உன் நினைவால் உனை எழுதி வைத்தேன் பெண் : காய்ந்த இல்லைகள் உதிரக்கண்டால் நம் வசந்தம் நினைவில் மலர்ந்திடுமே பெண் : ஓய்ந்து போனேன் உனை நினைத்து நினைத்து மன மலரே தன்னால் சுருங்கிடுதே பெண் : நேற்று நடந்தது இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா உனது உணர்வுகள் எனக்கும் தெரியட்டும் எழுதிடடா பெண் : மீண்டும் இருவரும் நேரில் பார்க்கையில் அடிக்கும் இதயம் துடிக்கும் பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன் உன் நினைவால் உனை எழுத முயன்றேன் பெண் : அன்னை தந்தை அன்பின் உறவை நான் உன்னால் மறந்தே போனேன் தாயும் ஆனாய் தந்தை ஆனாய் என் உயிரும் உனக்காய் தருவேன் பெண் : எனக்கு ஒருவரும் இல்லை என்பதை நீ மறைத்தாய் உனது உலகே ஒருத்தி நான் என்று உணர வைத்தாய் பெண் : பாதையில்லா ராதை இந்தன் எந்தன் தெய்வம் யாவுமே நீ பெண் : உன் நினைவால் உனை எழுத முயன்றேன் பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும் உன்னை காட்டுமா பாடம் நடந்ததும் பதியவில்லையே நினைவில் வருமா ஏங்கி கிடப்பதை எழுத முயன்றும் முடியவில்லையே பெண் : உன் நினைவால் உனை எழுதி வைத்தேன்
Song information
Singer: Ananya Bhat
Music by: Ilayaraja
Lyrics by: Ilayaraja
Release information: From Margazhi Thingal (2023) · Singer: Ananya Bhat · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ananya Bhat
- Film / album: Margazhi Thingal
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja