Roman script
Singers : Gangai Amaran and Chorus Music by : Ilayaraja Male Chorus : Yaiya yaiya yaiya yai yaiya yai Male Part Um mela aasa pattu Annaachu vada kudukka Annanoda thodaiya Nee yen kadithaayo Male Chorus : Yen kadithaayo yen kadithaayo Male Part Inimae vadaiyai kudukkaadhae Idhukku adhu thaan pudikkaadhae Kolaikkum naayi kadikkaadhae Kadichaa thiruppi kadikkaadhae
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் குழு : யய்ய யய்ய யய்ய யய் யய்ய யய் ஆண் : உம் மேல ஆசப் பட்டு அண்ணாச்சி வட குடுக்க அண்ணனோட தொடைய நீ ஏன் கடித்தாயோ ஆண் குழு : ஏன் கடித்தாயோ ஏன் கடித்தாயோ ஆண் : இனிமே வடையை குடுக்காதே இதுக்கு அது தான் புடிக்காதே கொலைக்கும் நாயி கடிக்காதே கடிச்சா திருப்பி கடிக்காதே
Song information
Singers: Gangai Amaran and Chorus
Music by: Ilayaraja
Release information: From Annanukku Jai (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran and Chorus
- Film / album: Annanukku Jai
- Composer: Ilayaraja