Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Chandrabose Male Part Aathalukkum thanks Un aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Unakku maeni thangam Naan urasikkiren konjam Odhatta ingae kaattu Adhil inippirukka paarpom Adhil inippirukka paarpom Male Part Aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Female Part Laa laa laa laaa laa laa laaa Laa laa laa laaa laa laa laaa Male Part Raathiri nerathula ragasiyam pesuven Raasathi koondhalukku malliyapooo sooduven Appuram kaadhukullae aaraaroo paaduven Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava Male Part Aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Female Part Laa laa …laa laaa… Lalala lalala lalalal lalalala Lalalala lalalla laa Haaa…..aaaa…. Male Part Nethiyila kungumamaa Ennaiyae vachukkadi Nenjil sandhanama alliyae poosikadi Koththaaga eduthu enna Kondaiyila sorugikadi Methaikku naal kuruchi Machaana yethukkadi Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava Female Part Laa laa laa laaa laa laa laaa Laa laa laa laaa laa laa laaa Male Part Sevvazha thottathila Thaenaaru paayudho Thenmaangu pattu onnu Thaanaga ketkaadhoo Adiyae varavaa sugamae tharava Adiyae varavaa sugamae tharava Male Part Un aathalukkum thanks Ungappanukkum thanks Ponnu romba elasu Pongudhadi manasu Female Part …………………….
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சந்திரா போஸ் ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு உனக்கு மேனி தங்கம் நான் உரசிக்கிறேன் கொஞ்சம் ஒதட்ட இங்கே காட்டு அதில் இனிப்பிருக்கா பாப்போம் அதில் இனிப்பிருக்கா பாப்போம்.. ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு பெண் : ............................. ஆண் : ராத்திரி நேரத்துல ரகசியம் பேசுவேன் ராசாத்தி கூந்தலுக்கு மல்லியப்பூ சூடுவேன் அப்பறம் காதுக்குள்ளே ஆராரோ பாடுவேன் அடியே வரவா சுகமே தரவா... அடியே வரவா சுகமே தரவா... ஆண் : ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு பெண் : .......................... ஆண் : நெத்தியில குங்குமமா என்னையே வச்சுக்கடி நெஞ்சில சந்தனமா அள்ளியே பூசிக்கடி கொத்தாக எடுத்து என்ன கொண்டையிலே சொருகிக்கோடி மெத்தைக்கு நாள் குறிச்சி மச்சான ஏத்துக்கடி அடியே வரவா சுகமே தரவா... அடியே வரவா சுகமே தரவா... பெண் : ................................ ஆண் : செவ்வாழ தோட்டத்துல தேனாறு பாயாதோ தெம்மாங்கு பாட்டு ஒண்ணு தானாக கேட்காதோ அடியே வரவா சுகமே தரவா... அடியே வரவா சுகமே தரவா... ஆண் : உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ் உங்கப்பனுக்கும் தேங்க்ஸ் பொண்ணு ரொம்ப எளசு பொங்குதடி மனசு பெண் : ....................
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: Chandrabose
Release information: From Selvakku (1986) · Lyricist: S. Karunanidhi
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Selvakku
- Composer: Chandrabose