Roman script
Singers : Romy and Padmaja Srinivasan Music by : Justin Prabhakaran Lyrics by : Maathevan Male Part Adiyae adiyae Adiyae adiyae Male Part Ullukulla theekaadu En kaadhal ippa verumkoodu Chorus Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Male Part Adiyae adiyae Adiyae adiyae Humming : ………….. Male Part Dhoorathu nilavu neerukkuthaan Jodi aagidumaa Raathiri muzhuka yendhiyumdhaan Vaadi pogidumaa Male Part Or ilai polae Un madi maele vaazhdhenae Noolizhai polae Or pizhaiyaalae Paadhiyil veezhndhenae Male Part Ullukulla theekaadu En kaadhal ippa verumkoodu Chorus Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Male Part Adiyae adiyae Adiyae adiyae Chorus Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Chorus Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Chorus Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Chorus Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Male Part Adiyae adiyae Adiyae adiyae
தமிழ்
பாடகர்கள் : ரோமி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : மாதேவன் ரோமி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் ஆண் : அடியே அடியே அடியே அடியே ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு என் காதல் இப்ப வெறும்கூடு குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே ஆண் : அடியே அடியே அடியே அடியே முனகல் : ................. ஆண் : தூரத்து நிலவு நீருக்குத்தான் ஜோடி ஆகிடுமா ராத்திரி முழக்க ஏந்தியும்தான் வாடி போகிடுமா ஆண் : ஓர் இலை போலே உன் மடி மேலே வாழ்தேனே நூலிழை போலே ஓர் பிழையாலே பாதியில் வீழ்ந்தேனே ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு என் காதல் இப்ப வெறும்கூடு குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே ஆண் : அடியே அடியே அடியே அடியே குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே குழு : கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே ஆண் : அடியே அடியே அடியே அடியே
Song information
Singers: Romy and Padmaja Srinivasan
Music by: Justin Prabhakaran
Lyrics by: Maathevan
Release information: From Adiyae (2023) · Singer: Romy and Padmaja Srinivasan · Lyricist: Maathevan · Music: Justin Prabhakaran
Explore this song
- Singer: Romy and Padmaja Srinivasan
- Film / album: Adiyae
- Composer: Justin Prabhakaran
- Lyricist: Maathevan