Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Naan ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Male Part Ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Naan ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Male Part Pethu eduthava yaaru Azhagu peruvachathu yaaru Thatheduthathu yaaru Ippo thathalippathu yaaru Male Part Ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Naan ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Male Part {Amma vanthu sonnaalthan Appavin per theriyumada Avalum sollavillaiyendral Thappagathan pogumada} (2) Male Part {Ellorum ingae mayakkathilae Eppothum vaazhvom kalakkathilae} (2) Male Part Orupozhuthu athu vidiyatha Ada poda ulagam kedakuthu kedakuthu Male Part Ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Naan ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Male Part Pethu eduthava yaaru Azhagu peruvachathu yaaru Thatheduthathu yaaru Ippo thathalippathu yaaru Male Part Ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Naan ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Male Part Aaa..haaa…aaa….aaa… Aaa…haaa…aaa…aaaa… Ahaa…aaa..haaa…aaa…. Male Part {Panthi pottu parimaara Pachai elai vetti vetti Unda pinbhu erivarae Echai elai kuppai thotti} (2) Male Part {En thaayum andru Pachai ilai Naan indru ingae echil illai} (2) Male Part Puyalachu perum mazhaiyachu Intha vilaku athilum eriyuthu eriyuthu Male Part Ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Naan ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Male Part Pethu eduthava yaaru Azhagu peruvachathu yaaru Thatheduthathu yaaru Ippo thathalippathu yaaru Male Part Ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi Podaa poo… Naan ullukkula chakaravarthy Aana unmaiyila mezhuguvarthi
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி ஆண் : பெத்தெடுத்தவ யாரு அழகு பேருவச்சது யாரு தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி ஆண் : { அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா } (2) ஆண் : { எல்லோரும் இங்கே மயக்கத்திலே எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே } (2) ஆண் : ஒரு பொழுது அது விடியாதா அட போடா உலகம் கெடக்குது கெடக்குது ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி ஆண் : பெத்தெடுத்தவ யாரு அழகு பேருவச்சது யாரு தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி ஆண் : ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஹா ஆஆ ஆண் : { பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி உண்ட பின்பு எறிவாரே எச்சி இலை குப்பை தொட்டி } (2) ஆண் : { என் தாயும் அன்று பச்சை இலை நான் இன்று இங்கே எச்சில் இல்லை } (2) ஆண் : புயலாச்சு பெரும் மழையாச்சு இந்த விளக்கு அதிலும் எறியுது எறியுது ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி ஆண் : பெத்தெடுத்தவ யாரு அழகு பேருவச்சது யாரு தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி போடா போ நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
Song details
Music by: Ilayaraja
Release information: From Panakkaran (1990) · Lyricist: Pulamaipithan
- Singer: Ilayaraja
- Film / album: Panakkaran
- Composer: Ilayaraja