Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : S. P. Balasubrahmanyam Male Part Hey Ullaththil ennenna ennangal vandhenna Penn bhudhdhi un bhudhdhi Ennaalum pin bhudhdhidhaan Haaa..salanamulla ennaththil Sarindhuvidum manangal Theliyavillai nenjaththil Devi thandha ranangal Male Part Hey Ullaththil ennenna ennangal vandhenna Penn bhudhdhi un bhudhdhi Ennaalum pin bhudhdhidhaan Salanamulla ennaththil Sarindhuvidum manangal Theliyavillai nenjaththil Devi thandha ranangal Male Part Ilam paavai koduththa manadhu Enakkendru adiththa kanavu Ilangaatril inaindhu kalandhudhaan Ponadho Male Part Isai paadi thirindha kuyilum Vilaiyaadi kaliththa mayilum Pirivendra idaththai ninaiththudhaan Saerndhadho Male Part Veesum kaattril thunbam Vaegum nenjil thunbam Engo engengo Inbamae Penn ullam oru neruppu Perugudhadi veruppu Ilamai enum kalippu Idhazhil vandha sirippu Chorus Thandhanathandhanana….. Lalalalaaa….. Male Part Nerukkaththil iniththa inippum Viruppaththil anaiththa anaippum Veruppinil anaiththum marandhudhaan Pogumo Male Part Viral thottu pidiththa pidippum Manam thottu thudiththa thudippum Viraivinil nadiththa nadipena…. Aagumo Male Part Vellai poovil kallam Solli paarkum ullam Unmai ennenbaen Pennmaiyae Male Part Therindhadhadi un nenjam Thaevai illai pon manjam Manadhugalil yen vanjam Madhuvin vasam en nenjam Male Part Hey Ullaththil ennenna ennangal vandhenna Penn bhudhdhi un bhudhdhi Ennaalum pin bhudhdhidhaan Haaa..salanamulla ennaththil Sarindhuvidum manangal Theliyavillai nenjaththil Devi thandha ranangal Male Part Salanamulla ennaththil Sarindhuvidum manangal Theliyavillai nenjaththil Devi thandha ranangal
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் வந்தென்ன பெண் புத்தி உன் புத்தி எந்நாளும் பின் புத்திதான் ஹா..சலனமுள்ள எண்ணத்தில் சரிந்து விழும் மனங்கள் தெளியவில்லை நெஞ்சத்தில் தேவி தந்த ரணங்கள் ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் வந்தென்ன பெண் புத்தி உன் புத்தி எந்நாளும் பின் புத்திதான் ஹா..சலனமுள்ள எண்ணத்தில் சரிந்து விழும் மனங்கள் தெளியவில்லை நெஞ்சத்தில் தேவி தந்த ரணங்கள் ஆண் : இளம் பாவை கொடுத்த மனது எனக்கென்று அடித்த கனவு இளங்காற்றில் இணைந்து கலந்துதான் போனதோ ஆண் : இசை பாடி திரிந்த குயிலும் விளையாடி களித்த மயிலும் பிரிவென்ற இடத்தை நினைத்துதான் சேர்ந்ததோ ஆண் : வீசும் காற்றில் துன்பம் வேகும் நெஞ்சில் துன்பம் எங்கோ எங்கெங்கோ இன்பமே பெண் உள்ளம் ஒரு நெருப்பு பெருகுதடி வெறுப்பு இளமை எனும் களிப்பு உன் இதழில் வந்த சிரிப்பு குழு : தந்தனதந்தனனா ............ லாலலலாலா................... ஆண் : நெருக்கத்தில் இனித்த இனிப்பும் விருப்பத்தில் அணைத்த அணைப்பும் வெறுப்பினில் அனைத்தும் மறந்துதான் போகுமோ ஆண் : விரல் தொட்டு பிடித்த பிடிப்பும் மனம் தொட்டு துடித்த துடிப்பும் விரைவினில் நடித்த நடிப்பென ஆகுமோ ஆண் : வெள்ளை பூவில் கள்ளம் சொல்லி பார்க்கும் உள்ளம் உண்மை என்னென்பேன் பெண்மையே தெரிந்ததடி உன் நெஞ்சம் தேவை இல்லை பொன் மஞ்சம் மனதுகளில் ஏன் வஞ்சம் மதுவின் வசம் என் நெஞ்சம் ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் வந்தென்ன பெண் புத்தி உன் புத்தி எந்நாளும் பின் புத்திதான் ஹா..சலனமுள்ள எண்ணத்தில் சரிந்து விழும் மனங்கள் தெளியவில்லை நெஞ்சத்தில் தேவி தந்த ரணங்கள் ஆண் : சலனமுள்ள எண்ணத்தில் சரிந்து விழும் மனங்கள் தெளியவில்லை நெஞ்சத்தில் தேவி தந்த ரணங்கள்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: S. P. Balasubrahmanyam
Release information: From Thudikkum Karangal (1983) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thudikkum Karangal
- Composer: S. P. Balasubrahmanyam