Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : Alandur Sivasubramaniyam Male Part Ullan kavarumen paavaai naan Uyarndha azhagan thaano Ulagelaam pugazhvadhaen Unmai sol pen maanae Ullan kavarumen paavaai en Ullan kavarumen paavaai Female Part Yaarum nigarillaiyae maaraa Mana mohanaa Yaarum nigarillaiyae maaraa Mana mohanaa Male Part Verum veshamae anivadhaal Verum veshamae anivadhaal Azhaghae vandhidaadhae Male Part Ullan kavarumen paavaai en Ullan kavarumen paavaai Female Part Kandaarai vendridum Pendeeranindhidum Kandaarai vendridum Pendeeranindhidum Pattaadaiyum muthaaramum Pattaadaiyum muthaaramum Maenmai tharaadho udhaara Guna ghambeeraa en Udhaara guna ghambeeraa Male Part Kannae thriloga sundharee Veenae alangaaramaen Kannae thriloga sundharee Veenae alangaaramaen Anbae sollaai azhagilae Anbae sollaai azhagilae Azhagae seivadhundo Male Part Ullan kavarumen paavaai en Ullan kavarumen paavaai
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் நான் உயர்ந்த அழகன் தானோ உலகெல்லாம் புகழ்வதேன் உண்மை சொல் பெண் மானே உள்ளங் கவருமென் பாவாய் என் உள்ளங் கவருமென் பாவாய் பெண் : யாரும் நிகரில்லையே மாறா மன மோஹனா யாரும் நிகரில்லையே மாறா மன மோஹனா ஆண் : வெறும் வேஷமே அணிவதால் வெறும் வேஷமே அணிவதால் அழகே வந்திடாதே ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் என் உள்ளங் கவருமென் பாவாய் பெண் : கண்டாரை வென்றிடும் பெண்டீரணிந்திடும் கண்டாரை வென்றிடும் பெண்டீரணிந்திடும் பட்டாடையும் முத்தாரமும் பட்டாடையும் முத்தாரமும் மேன்மை தராதோ உதார குண கெம்பீரா என் உதார குண கெம்பீரா ஆண் : கண்ணே திரிலோக சுந்தரீ வீணே அலங்காரமேன் கண்ணே திரிலோக சுந்தரீ வீணே அலங்காரமேன் அன்பே சொல்லாய் அழகிலே அன்பே சொல்லாய் அழகிலே அழகே செய்வதுண்டோ ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் என் உள்ளங் கவருமென் பாவாய்
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: Alandur Sivasubramaniyam
Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Ashok Kumar
- Composer: Alandur Sivasubramaniyam