Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai Sollil varuvadhu paadhi Nenjil thoongi kidappadhu meedhi Sollil varuvadhu paadhi Nenjil thoongi kidappadhu meedhi Male Part Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai Male Part Dheivam endraal adhu dheivam Adhu silai endraal verum silai thaan Dheivam endraal adhu dheivam Adhu silai endraal verum silai thaan Undendraal adhu undu Illai endraal adhu illai Illai endraal adhu illai Male Part Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai Male Part Thanneer thanal pol eriyum Senthanalum neer pol kulirum Thanneer thanal pol eriyum Senthanalum neer pol kulirum Nanbanum pagai pol theriyum Adhu naatpada naatpada puriyum Nanbanum pagai pol theriyum Adhu naatpada naatpada puriyum Naatpada naatpada puriyum Male Part Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai Sollil varuvadhu paadhi Nenjil thoongi kidappadhu meedhi Male Part Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி ஆண் : உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி ஆண் : உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை ஆண் : தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை இல்லையென்றால் அது இல்லை ஆண் : உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை ஆண் : தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நாள்பட நாள்படப் புரியும் ஆண் : உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி ஆண் : உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paarthaal Pasi Theerum (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Paarthaal Pasi Theerum
- Composer: Vishwanathan-Ramamoorthy