Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Ullam theriyum uruvam theriyum Unga paarvai konjam puriyum Ulagam theriyaathu Intha vellai manathil ungal uruvam Vilaga mudiyaathu Female Part Ullam theriyum uruvam theriyum Unga paarvai konjam puriyum Ulagam theriyaathu Intha vellai manathil ungal uruvam Vilaga mudiyaathu Female Part Arakku manjal poosi kulikkum maeniyum Konjam azhagu mullai soodi kalikkum koondhalum Arakku manjal poosi kulikkum maeniyum Konjam azhagu mullai soodi kalikkum koondhalum Enakku thanthu iraivan sonna Kannakku konjam puriyuthu Female Part Ullam theriyum uruvam theriyum Unga paarvai konjam puriyum Ulagam theriyaathu Intha vellai manathil ungal uruvam Vilaga mudiyaathu Female Part Kudumbam endraal koyil enbaal annaiyae Antha koyilukkul Eduththu vaithaen unnaiyae Kudumpam endraal koyil enbaal annaiyae Antha koyilukkul Eduththu vaiththaen unnaiye Female Part Aarukaala poojaikaaga Arpaniththaen ennaiyae Female Part Ullam theriyum uruvam theriyum Unga paarvai konjam puriyum Ulagam theriyaathu Intha vellai manathil ungal uruvam Vilaga mudiyaathu Female Part Aduththa veettu pennai kettaen oru murai Aval aasai ennum kadhaial sonnaal palamurai Aduththa veettu pennai kettaen oru murai Aval aasai ennum kadhaial sonnaal palamurai Nainaiththu parthaen puriyavillai Ketkal vanthaen ungalai Female Part Ullam theriyum uruvam theriyum Unga paarvai konjam puriyum Ulagam theriyaathu Intha vellai manathil ungal uruvam Vilaga mudiyaathu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும் உங்கள் பார்வை கொஞ்சம் புரியும் உலகம் தெரியாது இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம் விலக முடியாது...... பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும் உங்கள் பார்வை கொஞ்சம் புரியும் உலகம் தெரியாது இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம் விலக முடியாது...... பெண் : அரக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் மேனியும் கொஞ்சம் அழகு முல்லை சூடிக் களிக்கும் கூந்தலும் அரக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் மேனியும் கொஞ்சம் அழகு முல்லை சூடிக் களிக்கும் கூந்தலும் எனக்குத் தந்து இறைவன் சொன்ன கணக்குக் கொஞ்சம் புரியுது....... பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும் உங்கள் பார்வை கொஞ்சம் புரியும் உலகம் தெரியாது இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம் விலக முடியாது...... பெண் : குடும்பம் என்றால் கோயில் என்பாள் அன்னையே அந்தக் கோயிலுக்குள் எடுத்து வைத்தேன் உன்னையே குடும்பம் என்றால் கோயில் என்பாள் அன்னையே அந்தக் கோயிலுக்குள் எடுத்து வைத்தேன் உன்னையே பெண் : ஆறுகால பூஜைக்காக........ அர்ப்பணித்தேன் என்னையே பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும் உங்கள் பார்வை கொஞ்சம் புரியும் உலகம் தெரியாது இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம் விலக முடியாது...... பெண் : அடுத்த வீட்டுப் பெண்ணைக் கேட்டேன் ஒருமுறை அவள் ஆசை என்னும் கதைகள் சொன்னாள் பலமுறை அடுத்த வீட்டுப் பெண்ணைக் கேட்டேன் ஒருமுறை அவள் ஆசை என்னும் கதைகள் சொன்னாள் பலமுறை நினைத்துப் பார்த்தேன் புரியவில்லை கேட்க வந்தேன் உங்களை....... பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும் உங்கள் பார்வை கொஞ்சம் புரியும் உலகம் தெரியாது இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம் விலக முடியாது......
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Nyayam Ketkirom (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nyayam Ketkirom
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan