Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Ullam oru kovil Un uruvam adhil dheivam Male Part Kangal adhan vaasal Pennin naanam angu kaaval Female Part Ullam oru kovil Un uruvam adhil dheivam Male Part Kangal adhan vaasal Pennin naanam angu kaaval Female Part Ullam oru kovil Female Part Naan kulikkum nalla manjalukku Thiru naayaganaai nee vandhaayae Naan kulikkum nalla manjalukku Thiru naayaganaai nee vandhaayae Male Part Poovidhazhoram thaen eduthu Ilam punnagaiyil nee thandhaayae Poovidhazhoram thaen eduthu Ilam punnagaiyil nee thandhaayae Female Part Aanandha kadalin alai enbaen Male Part Unnai aani ponnudal silai enbaen Female Part Ullam oru kovil Un uruvam adhil dheivam Male Part Kangal adhan vaasal Pennin naanam angu kaaval Female Part Ullam oru kovil Female Part Pazhagum thamizh vandha vazhiyaaven Vanna pani idhazhaal thaen mozhiyuraippen Pazhagum thamizh vandha vazhiyaaven Vanna pani idhazhaal thaen mozhiyuraippen Male Part Munnazhagodu pinnazhagai en Manachimizhil naan adaithu vaippen Munnazhagodu pinnazhagai en Manachimizhil naan adaithu vaippen Female Part Tholgalil kodi pol padarndhiruppen Male Part Unnai sumandhu kondae Naan nadandhiruppen Female Part Ullam oru kovil Un uruvam adhil dheivam Male Part Kangal adhan vaasal Pennin naanam angu kaaval Female Part Ullam oru kovil
தமிழ்
பாடகர்கள் : டி. எம்.சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே.வி.மகாதேவன் பெண் : உள்ளம் ஒரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம் ஆண் : கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல் பெண் : உள்ளம் ஒரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம் ஆண் : கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல் பெண் : உள்ளம் ஒரு கோவில் பெண் : நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு திரு நாயகனாய் நீ வந்தாயே நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு திரு நாயகனாய் நீ வந்தாயே ஆண் : பூவிதழோரம் தேன் எடுத்து இளம் புன்னகையில் நீ தந்தாயே பூவிதழோரம் தேன் எடுத்து இளம் புன்னகையில் நீ தந்தாயே பெண் : ஆனந்த கடலின் அலை என்பேன் ஆண் : உன்னை ஆனி பொன்னுடல் சிலை என்பேன் பெண் : உள்ளம் ஒரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம் ஆண் : கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல் பெண் : உள்ளம் ஒரு கோவில் பெண் : பழகும் தமிழ் வந்த வழியாவேன் வண்ண பனி இதழால் தேன்மொழியுரைப்பேன் பழகும் தமிழ் வந்த வழியாவேன் வண்ண பனி இதழால் தேன்மொழியுரைப்பேன் ஆண் : முன்னழகோடு பின்னழகை என் மனசிமிழில் நான் அடைத்து வைப்பேன் முன்னழகோடு பின்னழகை என் மனசிமிழில் நான் அடைத்து வைப்பேன் பெண் : தோள்களில் கொடிபோல் படர்ந்திருப்பேன் ஆண் : உன்னை சுமந்து கொண்டே நான் நடந்திருப்பேன் பெண் : உள்ளம் ஒரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம் ஆண் : கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல் இருவர் : உள்ளம் ஒரு கோவில்...
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thaali Bhagyam (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thaali Bhagyam
- Composer: K. V. Mahadevan