Roman script
Singers : C. S. Jayaraman and Jikki Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Ullam rendum ondru Nam uruvam thanae rendu Ullam rendum ondru Nam uruvam thanae rendu Male Part Uyiroviyamae ..kannae Neeyum naanum ondru Uyiroviyamae ..kannae Neeyum naanum ondru Female Part Ullam rendum ondru Nam uruvam thanae rendu Female Part Kadhal jodhi vaanile Kalaiyaai thigazhvomae..aa.aa..aa Kadhal jodhi vaanile Kalaiyaai thigazhvomae.. Female Part Kanna anuragathilae Kaninthae magizhvome Kanna anuragathilae Kaninthae magizhvome Male Part Anbae anuraagam Adhu thanae vaazhvin yogam..aaa..aa..aa Anbae anuraagam Adhu thanae vaazhvin yogam Male Part Asainthaadum poonkodiyae Aasai thendral naane Asainthaadum poonkodiyae Aasai thendral naane Female Part Vaanil maevum nilavo Killai kaathu yengum ilavo Vaanil maevum nilavo Killai kaathu yengum ilavo Male Part Vaanil maevum valar mathiyae Vaazhvil inbam neeyae Vaanil maevum valar mathiyae Vaazhvil inbam neeyae Both : Ullam rendum ondru Nam uruvam thanae rendu Ullam rendum ondru Nam uruvam thanae rendu
தமிழ்
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு ஆண் : உயிரோவியமே... கண்ணே நீயும் நானும் ஒன்று உயிரோவியமே... கண்ணே நீயும் நானும் ஒன்று பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு பெண் : காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே...ஆஆஆ காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே... பெண் : கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே... கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே... ஆண் : அன்பே அனுராகம்... அது தானே வாழ்வின் யோகம்...ஆஆஆ,, அன்பே அனுராகம்... அது தானே வாழ்வின் யோகம் ஆண் : அசைந்தாடும் பூங்கொடியே ஆசை தென்றல் நானே அசைந்தாடும் பூங்கொடியே ஆசை தென்றல் நானே பெண் : வானில் மேவும் நிலவோ கிள்ளை காத்து ஏங்கும் இலவோ வானில் மேவும் நிலவோ கிள்ளை காத்து ஏங்கும் இலவோ ஆண் : வானில் மேவும் வளர்மதியே வாழ்வில் இன்பம் நீயே வானில் மேவும் வளர்மதியே வாழ்வில் இன்பம் நீயே இருவர் : உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு.....
Song information
Singers: C. S. Jayaraman and Jikki
Release information: From Puthumai Pithan (1957) · Singer: C. S. Jayaraman and Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: C. S. Jayaraman and Jikki
- Film / album: Puthumai Pithan