Roman script
Singer : P. Leela Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Mana mohana marandhu povenaa Kannalanae unnaasai ennalum naan Mana mohana marandhu povenaa Kannalanae unnaasai ennalum naan Female Part Mangaatha deepamae singaar deepamae Maga kanam kanam un dhegame Mangaatha deepamae singaar deepamae Maga kanam kanam un dhegame Ponnaana bimbamae ennaasai inbamae Polladha kaatil vaazhum singame Ponnaana bimbamae ennaasai inbamae Polladha kaatil vaazhum singame Poiyyaguma en kaadhale poiyyaaguma Female Part Mana mohana marandhu povenaa Kannalanae unnaasai ennalum naan Female Part Ennodu pesunga yen indha veshanga Panpaaduven ullaasam kaanunga Ennodu pesunga yen indha veshanga Panpaaduven ullaasam kaanunga Sonnalae kelunga joraana naalunga Sokkadha pergal ingae yaarunga Sonnalae kelunga joraana naalunga Sokkadha pergal ingae yaarunga Kollamalae kollathinga sallabame Female Part Mana mohana marandhu povenaa Kannalanae unnaasai ennalum naan Female Part Veerathi veeranae soorathi sooranae Poraadum puli pola paayum theerane Veerathi veeranae soorathi sooranae Poraadum puli pola paayum theerane Maaratha vannanae maampazha kannanae Malai polae nirkkadhae en mannanae Maaratha vannanae maampazha kannanae Malai polae nirkkadhae en mannanae Un kobamum en dhabamum ondraanathae Female Part Mana mohana marandhu povenaa Kannalanae unnaasai ennalum naan
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : மன மோகனா மறந்து போவேனா கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான் மன மோகனா மறந்து போவேனா கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான் பெண் : மங்காத தீபமே சிங்கார தீபமே மகா கணம் கணம் உன் தேகமே மங்காத தீபமே சிங்கார தீபமே மகா கணம் கணம் உன் தேகமே பொன்னான பிம்பமே என்னாசை இன்பமே பொல்லாத காட்டில் வாழும் சிங்கமே பொன்னான பிம்பமே என்னாசை இன்பமே பொல்லாத காட்டில் வாழும் சிங்கமே பொய்யாகுமா என் காதலே பொய்யாகுமா பெண் : மன மோகனா மறந்து போவேனா கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான் பெண் : என்னோடு பேசுங்க ஏனிந்த வேஷங்க பண்பாடும் உல்லாசம் காணுங்க என்னோடு பேசுங்க ஏனிந்த வேஷங்க பண்பாடும் உல்லாசம் காணுங்க சொன்னாளே கேளுங்க ஜோரான நாளுங்க சோக்காத பேர்கள் இங்கே யாருங்க சொன்னாளே கேளுங்க ஜோரான நாளுங்க சோக்காத பேர்கள் இங்கே யாருங்க கொல்லாமலே கொல்லாதீங்க சல்லாபமே பெண் : மன மோகனா மறந்து போவேனா கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான் பெண் : வீராதி வீரனே சூராதி சூரனே போராடும் புலிபோல பாயும் தீரனே வீராதி வீரனே சூராதி சூரனே போராடும் புலிபோல பாயும் தீரனே மாறாத வண்ணனே மாம்பழக் கண்ணனே மலை போலே நிற்காதே என் மன்னனே மாறாத வண்ணனே மாம்பழக் கண்ணனே மலை போலே நிற்காதே என் மன்னனே உன் கோபமும் என் தாபமும் ஒன்றானதே பெண் : மன மோகனா மறந்து போவேனா கண்ணாளனே உன்னாசை எந்நாளும் நான்
Song information
Singer: P. Leela
Release information: From Puthumai Pithan (1957) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Puthumai Pithan