Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male Part Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga Malargal malarvadhu enakaaga Annai madiyai virithaal enakaaga Male Part { Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga } (2) Malargal malarvadhu enakaaga Annai madiyai virithaal enakaaga Male Part Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga Male Part Kaatril Midhakum oligalilae Kadalil thavazhum alaigalilae { Iraivan irupadhai naan ariven Ennai avanae thaan arivaan } (2) Male Part Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga Male Part Thavazhum Nilavam thangaradham Thaaragai padhitha Manimagudam Male Part { Kuyilgal Paadum kalaikoodam Kondathu enadhu arasaangam } (2) Male Part Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga Male Part Ellam Enakul irundhaalum Ennai thanakul vaithirukum { Annai manamae en koyil Avalae endrum en deivam } (2) Male Part { Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga } (2) Malargal malarvadhu enakaaga Annai madiyai virithaal enakaaga Male Part Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக ஆண் : { உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக } (2) மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக ஆண் : உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக ஆண் : காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே { இறைவன் இருப்பதை நான் அறிவேன் என்னை அவனே தான் அறிவான் } (2) ஆண் : உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக ஆண் : தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணிமகுடம் ஆண் : { குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் } (2) ஆண் : உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக ஆண் : எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருக்கும் { அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம் } (2) ஆண் : { உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக } (2) மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக ஆண் : உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Paasam (1962) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan
- Film / album: Paasam
- Composer: Viswanathan Ramamoorthy