Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Male Part Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai En udal porul aaviyai Kadunnukkae virppadhu Ulagam ariyaadha pudhumai En udal porul aaviyai Kadunnukkae virppadhu Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai Male Part Alai kadal maevum Thurumbadhai polae Yaanai vaayin karumbadhai polae Male Part Alai kadal maevum Thurumbadhai polae Yaanai vaayin karumbadhai polae Nilaiyum izhandhenae Vinaiyum adhanaalae Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai Male Part Kelumaiyaa vilai kelum aiyaa Vaazha pirandhoor nilai paarum aiyaa Kelumaiyaa vilai kelum aiyaa Vaazha pirandhoor nilai paarum aiyaa Male Part Than maanam ennalum San maanam endrae Pen maanam kakkavae piranthaval andro Male Part Than maanam ennalum San maanam endrae Pen maanam kakkavae piranthaval andro Arasanum aandiyum vidhiyin munnalae Amaidhiyai izhappaar oozh vinaiyinaalae Arasanum aandiyum vidhiyin munnalae Amaidhiyai izhappaar oozh vinaiyinaalae Andha anubavam vaazhvil nernthathinaalae Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai Male Part En udal porul aaviyai Kadunnukkae virppadhu Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai Male Part Kelumaiyaa… vilai kelum aiyaa Vilai kelum aiyaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : உலகம் அறியாத புதுமை இந்த உலகம் அறியாத புதுமை என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது உலகம் அறியாத புதுமை..... என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது உலகம் அறியாத புதுமை..... இந்த உலகம் அறியாத புதுமை ஆண் : அலை கடல் மேவும் துரும்பதைப் போலே யானை வாயின் கரும்பதைப் போலே ஆண் : அலை கடல் மேவும் துரும்பதைப் போலே யானை வாயின் கரும்பதைப் போலே நிலையும் இழந்தேனே வினையும் அதனாலே உலகம் அறியாத புதுமை.... இந்த உலகம் அறியாத புதுமை ஆண் : கேளுமைய்யா விலை கேளுமய்யா வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா கேளுமைய்யா விலை கேளுமய்யா வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா ஆண் : தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ ஆண் : தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே இந்த அனுபவம் வாழ்வில் நேர்ந்ததினாலே உலகம் அறியாத புதுமை இந்த உலகம் அறியாத புதுமை ஆண் : என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது உலகம் அறியாத புதுமை..... இந்த உலகம் அறியாத புதுமை ஆண் : கேளுமையா ...விலை கேளுமையா விலை கேளுமையா ..
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Release information: From Harichandra – 1968 Film (1968) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Harichandra – 1968 Film
- Composer: K. V. Mahadevan