Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aaa….aaa…haaa…aaa….aaa….aaa…. Haa…..aaaa….haaa…aaa…aaa…aaa..aaa…aaa..aaa…haa Udhayam neeyae ulagam neeyae… Female Part Thaayum neeyae thanjam neeyae… Female Part Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae Arulai pozhiyum karunai kadalae Saranam dhevi malar padhamae Saranam dhevi malar padhamae Female Part Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae Female Part Kaalai poonthendral un pugazh paadum Solai thaen pookkal unai thaan saerum Kaalai poonthendral un pugazh paadum Solai thaen pookkal unai thaan saerum Thiruvaai mozhi ellaam tharuvaai potri Arulvaai vinai ellaam azhippaai potri Oru thaai uruvaai varuvaai nee… Female Part Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae Arulai pozhiyum karunai kadalae Saranam dhevi malar padhamae Saranam dhevi malar padhamae Female Part Mazhai endraalum nadhi endraalum Kadal endraalum neer thaan ondru Puyal endraalum thendral endraalum Moochendraalum kaatrum ondru Paavai thiruppaavai aandaal ondru Poovai poombaavai meendaal ondru Naanum avar polae aanen endru Female Part Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae Arulai pozhiyum karunai kadalae Saranam dhevi malar padhamae Saranam dhevi malar padhamae Female Part Udhayam neeyae ulagam neeyae Thaayum neeyae thanjam neeyae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ......ஆஅ.....ஆஅ.... ஹா......ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ.....ஹா.... உதயம் நீயே உலகம் நீயே...... பெண் : தாயும் நீயே தஞ்சம் நீயே... பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே அருளைப் பொழியும் கருணைக் கடலே சரணம் தேவி மலர்ப் பதமே சரணம் தேவி மலர்ப் பதமே பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே பெண் : காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும் சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும் காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும் சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும் திருவாய் மொழி எல்லாம் தருவாய் போற்றி அருள்வாய் வினை எல்லாம் அழிப்பாய் போற்றி ஒரு தாய் உருவாய் வருவாய் நீ...... பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே அருளைப் பொழியும் கருணைக் கடலே சரணம் தேவி மலர்ப் பதமே சரணம் தேவி மலர்ப் பதமே பெண் : மழை என்றாலும் நதி என்றாலும் கடல் என்றாலும் நீர்தான் ஒன்று புயல் என்றாலும் தென்றல் என்றாலும் மூச்சென்றாலும் காற்றும் ஒன்று பாவை திருப்பாவை ஆண்டாள் ஒன்று பூவை பூம்பாவை மீண்டாள் ஒன்று நானும் அவர் போல் ஆனேன் என்று பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே அருளைப் பொழியும் கருணைக் கடலே சரணம் தேவி மலர்ப் பதமே சரணம் தேவி மலர்ப் பதமே பெண் : உதயம் நீயே உலகம் நீயே தாயும் நீயே தஞ்சம் நீயே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ennarukil Nee Irunthal (1991) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ennarukil Nee Irunthal
- Composer: Ilayaraja