Roman script
Singers : Mano and Minmini Music by : Ilayaraja Male Part Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae Andha vaanam mannil irangum Nalla naeram aanadhae Female Part Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae Andha vaanam mannil irangum Nalla naeram aanadhae Male Part Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae Male Part Aasai mani kuyilae Andhi manjal veyilae Enna ninaivo kannil kanavo Female Part Endhan uyirkkuyirae Inba mani chudarae Ennai tharavo unnai peravo Male Part Kaadhal ennum siraiyil Kaalai varum varaiyil Thoongaamalae naam thoongalaam Female Part Kaadhal ennum siraiyil Kaalai varum varaiyil Thoongaamalae naam thoongalaam Male Part Chinna chinna viral nagangal Female : Mella mella patta idangal Male : Sivandha azhagai Magizhndhu rasikkalaam Female Part Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Kaigal nazhuva nazhuva
Thazhuvi paarkkudhae Male : Andha vaanam mannil irangum Nalla naeram aanadhae Female Part Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Male : Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae Female Part Megangalai thoduppen Manjam adhil amaippen Endhan uyirae endhan uyirae Male Part Vaana villai pidippen Oonjal katti koduppen Kannin maniyae kannin maniyae Female Part Kaatrai kaiyil pidippom Vaanam varai nadappom Naal thorumae oorkolamae Male Part Kaatrai kaiyil pidippom Vaanam varai nadappom Naal thorumae oorkolamae Female Part Vaana veli thannai kadandhu Male : Indha ulagathai marandhu Female : Uyiril kalandhu uravil inaiyalaam Male Part Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae Female : Andha vaanam mannil irangum Nalla naeram aanadhae Male Part Udal thazhuva thazhuva Nazhuvi pogudhae Female : Kaigal nazhuva nazhuva Thazhuvi paarkkudhae Both : Lalla lalalla lalalla lalalla laalla laa Mmm… mmm… mmm… mmm…
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே பெண் : உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே ஆண் : உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே ஆண் : ஆசை மணிக் குயிலே அந்தி மஞ்சள் வெயிலே என்ன நினைவோ கண்ணில் கனவோ பெண் : எந்தன் உயிர்க்குயிரே இன்ப மணிச் சுடரே என்னைத் தரவோ உன்னைப் பெறவோ ஆண் : காதல் என்னும் சிறையில் காலை வரும் வரையில் தூங்காமலே நாம் தூங்கலாம் பெண் : காதல் என்னும் சிறையில் காலை வரும் வரையில் தூங்காமலே நாம் தூங்கலாம் ஆண் : சின்னச் சின்ன விரல் நகங்கள் பெண் : மெல்ல மெல்ல பட்ட இடங்கள் ஆண் : சிவந்த அழகை மகிழ்ந்து ரசிக்கலாம் பெண் : உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே ஆண் : அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே பெண் : உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே ஆண் : கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே பெண் : மேகங்களை தொடுப்பேன் மஞ்சம் அதில் அமைப்பேன் எந்தன் உயிரே எந்தன் உயிரே ஆண் : வானவில்லை பிடிப்பேன் ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன் கண்ணின் மணியே கண்ணின் மணியே பெண் : காற்றைக் கையில் பிடிப்போம் வானம் வரை நடப்போம் நாள்தோறுமே ஊர்கோலமே ஆண் : காற்றைக் கையில் பிடிப்போம் வானம் வரை நடப்போம் நாள்தோறுமே ஊர்கோலமே பெண் : வானவெள்ளி தன்னைக் கடந்து ஆண் : இந்த உலகத்தை மறந்து பெண் : உயிரில் கலந்து உறவில் இணையலாம் ஆண் : உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே பெண் : அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே ஆண் : உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே பெண் : கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே இருவர் : லல்லல் லல லல லாலா லா ம்ஹ்ஹெம் ம்ஹீம்ம் ஹ்ம்ம்......
Song information
Singers: Mano and Minmini
Music by: Ilayaraja
Release information: From Kanmani (1994) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Mano and Minmini
- Film / album: Kanmani
- Composer: Ilayaraja