Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and S.P. Sailaja Music by : Ilayaraja Male Part { Uchi vagundheduthu pichipoo vacha kili Pacha mala pakathila meyudhunnu sonnaanga Meyudhunnu sonnadhila nyaamenna kannaathaa } (2) Female Part Yea aareeraaro aareeraaro Aareeraareeraaro aareeraaro Aareeraaro aareeraaro aareeraaro aareeraaro Male Part Pattula maadukatti paala karandhu vechaa Paal thirinji ponadhunnu sonnaanga Sonnavanga vaarthaiyila suthamilla adi Chinna kannu naanum adha othukala Male Part Uchi vagundheduthu pichipoo vacha kili Pacha mala pakathila meyudhunnu sonnaanga Male Part Vattu karupattiya vaasamulla rosaava Katterumbu mochadhunnu sonnaanga Kattukadha athanaiyum kattukadha adha Sathiyamaa namba manam othukala Male Part Uchi vagundheduthu pichipoo vacha kili Pacha mala pakathila meyudhunnu sonnaanga Male Part ………………………………………. Male Part Pongaluku chengarumbu poovaana poongarumbu Sengaraiyaan thinnadhunnu sonnaanga Sengaraiyaan thinniruka naayamilla adi Chithakathi poovizhiyae nambavilla Male Part { Uchi vagundheduthu pichipoo vacha kili Pacha mala pakathila meyudhunnu sonnaanga Meyudhunnu sonnadhila nyaamenna kannaathaa } (2)
தமிழ்
பாடகி : எஸ்.பி. சைலஜா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா } (2) பெண் : யே ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆண் : பாட்டுல மாடுகட்டி பால கறந்து வெச்சா பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துகல ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க ஆண் : வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை அத சத்தியமா நம்ப மனம் ஒத்துகல ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க ஆண் : ..................................... ஆண் : பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க செங்கரையான் தின்னிருக்க நியாமில்ல அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல ஆண் : { உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா } (2)
Song details
Singers: S.P. Balasubrahmaniyam and S.P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Rosapoo Ravikaikari (1979) · Lyricist: Pulamaipithan
- Singer: S.P. Balasubrahmaniyam and S.P. Sailaja
- Film / album: Rosapoo Ravikaikari
- Composer: Ilayaraja