Roman script

Ttt Title Track Song Lyrics is the track from Thalaivar Thambi Thalaimaiyil, Tamil Film – 2026, Starring Jiiva, Thambi Ramaiya, Ilavarasu, Prathana Nathan, Jensen Dhivakar, Jaiwanth, Sarjin Kumar, Rajesh Pandian, Subash Kannan, Amith Mohan, Anuraj OB, Sharath, Savithri and Others. This song was sung by Arivu and Vishnu Vijay. The music was composed by Vishnu Vijay. Lyrics works penned by Vishnu Edavan.

Singers : Arivu and Vishnu Vijay

Music Director : Vishnu Vijay

Lyricist : Vishnu Edavan

Male Part

Vaa vaa vaa

Theeka vaa

Athimuuuka vaa

Neeka vaa

Thaveeka

Naathaka

Bajaaka

Male Part

Hey thalaivar thambi thalamayil

Inga sirappu vizha

Chorus

Annan Ttt vella vetti warranty

Male Part

Modi gandhi trump ellam

Annanoda visiringa dha

Chorus

Annan Ttt vella vetti warranty

Male Part

Erumbukkum kidaikala erumaikkum kidaikala

Chorus : Po po po po

Male : Yaanaikkum maatala poonaikkum maatala

Chorus : Po po po po

Male Part

Kaiyukkum yettala yenikkum yettala

Thaaviyum sikkala

Chorus : De de de de de de de de

Humming : .……………

Male Part

Kottai vittu vella vara

Ellai meeri ulla vara

Yaara thoda enni vara

Manna thottu seerivaaran

Male Part

Aattatha aadika

Onnave koodika

Vanmatha veesika da

Male Part

Hey enga ooru nakkale

Verum vaayil sengale

Enga ooru nakkale

Nikkama vikkumle

Male Part

Kaanalum sikkale

Sethalum sikkale

Ennalum sikkale

Sikkalo sikkale

Male Part

Nethu vandha sindukkum

Poga pora perusukkum

Porakka pora podusukkum

Romba dhaan

Male Part

Ottu motham oorukkum

Sandhu bonthu veedhikkum

Kannu kutti aattukkum

Romba dhaan

Humming : ………….

Male Part

Vaa vaa vaa

Theeka vaa

Athimuuuka vaa

Neeka vaa

Thaveeka

Naathaka

Bajaaka

Chorus

Hey thalaivar thambi thalamayil

Inga sirappu vizha

Annan Ttt vella vetti warranty

Modi gandhi trump ellam

Annanoda visiringa dha

Annan Ttt vella vetti warranty

தமிழ்

பாடகர்கள் : அறிவு மற்றும் விஷ்ணு விஜய்

இசையமைப்பாளர் : விஷ்ணு விஜய்

பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்

ஆண் : வா வா வா

தீக வா

அதிமுக வா

நேகா வா

தவேகா

நா த க

பாஜாகா

ஆண் : ஏய் தலைவர் தம்பி தலைமயில்

இங்க சிறப்பு விழா

குழு : அண்ணன் டிடிடி வெள்ளை வேட்டி வாரண்டி

ஆண் : மோடி காந்தி டிரம்ப் எல்லாம்

அண்ணனோட விசிறிங்கதான்

குழு : அண்ணன் டிடிடி வெள்ளை வேட்டி வாரண்டி

ஆண் : எறும்புக்கும் கிடைகல்ல எருமைக்கும் கிடைகல்ல

குழு : போ போ போ போ

ஆண் : யானைக்கும் மாட்டல பூனைக்கும் மாட்டல

குழு : போ போ போ போ

ஆண் : கையுக்கும் எட்டல ஏனிக்கும் எட்டல

தாவியும் சிக்கலா

குழு : டே டே டே டே டே டே டே டே டே டே டே

ஹம்மிங் : ……………………

ஆண் : கோட்டை விட்டு வெள்ள வாரான்

எல்லை மீறி உள்ள வாரான்

யார தொட எண்ணிவாரான்

மண்ணைத் தொட்டுச் சேரிவாரன்

ஆண் : ஆட்டாத்த ஆடிக்க

ஒன்னாவே கூடிக்க

வன்மத்த வீசிக்க டா

ஆண் : ஏய் எங்க ஊரு நக்கலே

வெறும் வாயில் செங்கலே

எங்க ஊரு நக்கலே

நிக்காம விக்கும்லே

ஆண் : காணலாம் சிக்கலே

செத்தாலும் சிக்கலே

எந்நாளும் சிக்கலே

சிக்கலோ சிக்கலே

ஆண் : நேத்து வந்த சிண்டுக்கும்

போக போற பெருசுக்கும்

பொறக்க போற பொடுசுக்கும்

ரொம்ப தான்

ஆண் : ஒட்டு மொத்த ஊருக்கும்

சந்து பொந்து வீதிக்கும்

கண்ணு குட்டி ஆட்டுக்கும்

ரொம்ப தான்

ஹம்மிங் : ………….

ஆண் : வா வா வா

தீக வா

அதிமுக வா

நீகா வா

தவீகா

நாதக

பாஜாகா

ஆண் : வா வா வா

தீக வா

அதிமுக வா

நேகா வா

தவேகா

நா த க

பாஜாகா

குழு : ஏய் தலைவர் தம்பி தலைமயில்

இங்க சிறப்பு விழா

அண்ணன் டிடிடி வெள்ளை வேட்டி வாரண்டி

மோடி காந்தி டிரம்ப் எல்லாம்

அண்ணனோட விசிறிங்க தா

அண்ணன் டிடிடி வெள்ளை வேட்டி வாரண்டி

Song information

Singers: Arivu and Vishnu Vijay

Release information: From TTT : Thalaivar Thambi Thalaimaiyil (2026) · Singer: Arivu and Vishnu Vijay · Lyricist: Vishnu Edavan · Music: Vishnu Vijay

Explore this song