Roman script

Poyi Vaadi Song Lyrics is the track from Thalaivar Thambi Thalaimaiyil Tamil Film – 2026, Starring Jiiva, Thambi Ramaiya, Ilavarasu, Prathana Nathan, Jensen Dhivakar, Jaiwanth, Sarjin Kumar, Rajesh Pandian, Subash Kannan, Amith Mohan, Anuraj OB, Sharath, Savithri and Others. This song was sung by Shakthisree Gopalan and Vishnu Vijay. The music was composed by Vishnu Vijay. Lyrics works penned by Vivek.

Singers : Shakthisree Gopalan and Vishnu Vijay

Music Director : Vishnu Vijay

Lyricist : Vivek

Female Part

Haa…haa aaa..haa…haa..aaa

Haa…haa aaa..haa…haa..aaa

Female Part

Poyi vaadi

Ini thadai yedhadi

Chinna vidai eedhadhi

Ooroo pazhayadhadi

Indha neer alai

Oorai kazhuvi seeraakkudhu

Ippaavangal poguthadi

Humming : Haa…haa aaa..haa…haa..aaa

Haa…haa aaa..haa…haa..aaa

Female Part

Kayi kattum yaanai pola

Maanidane thannai marappaan

Ottrai kayittril adanginaan

Sila kaalam thaan thirundhuvaan

Sila kalam thirundhuvaan

Suzhalil poo pol nee nazhuvi sendraaye

Puyal kaatril nee eragaai sendraai

Suzhal idam kaayala

Puyal idho maayam aagudhe

Both : Poyi vaadi

Unnai unarthidu di

Pimbhu thirumbhudhadi

Mannai adainthidadi

Indha paalaiyil poovaai irudi

Vaasam kodudi

Un verukku neer theli di

Humming : ……………………..

தமிழ்

பாடகர்கள் : சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் விஷ்ணு விஜய்

இசையமைப்பாளர் : விஷ்ணு விஜய்

பாடலாசிரியர் : விவேக்

பெண் : ஹா...ஹா ஆஆ..ஹா...ஹா..ஆஆ

ஹா...ஹா ஆஆ..ஹா...ஹா..ஆஆ

பெண் : போய் வாடி

இனி தடை ஏதடி

சின்ன விடை ஈதடி

ஊரூ பழையதடி

இந்த நீர் அலை

ஊரை கழுவி சீராக்குது

இப்பாவங்கள் போகுதடி

ஹம்மிங் : ஹா...ஹா ஆஆ..ஹா...ஹா..ஆஆ...

ஹா...ஹா ஆஆ..ஹா...ஹா..ஆஆ....

பெண் : கை கட்டும் யானை போல

மானிடனே தன்னை மறப்பான்

ஒற்றை கயிற்றில் அடங்கினான்

சில காலம் தான் திருந்துவான்

சில காலம் திருந்துவான்

சுழலில் பூ போல் நீ நழுவி சென்றாயே

புயல் காற்றில் நீ இறகாய் சென்றாய்

சுழல் இதோம் காயல

புயல் இதோ மாயம் ஆகுதே

இருவர் : போய் வாடி

உன்னை உணர்ந்திடுடி

பின்பு திரும்புதடி

மண்ணை அடைந்திடடி

இந்த பாலையில் பூவாய் இருடி

வாசம் கொடுடி

உன் வேருக்கு நீர் தெளிடி

ஹம்மிங் : …………………

Song information

Singers: Shakthisree Gopalan and Vishnu Vijay

Release information: From TTT : Thalaivar Thambi Thalaimaiyil (2026) · Singer: Shakthisree Gopalan and Vishnu Vijay · Lyricist: Vivek · Music: Vishnu Vijay

Explore this song