Roman script

Female Part
Haaa……aa haaa……aa
Kaar koonthal azhage
Vaasal vittu pogathe
Paarklaam kann ellaam
Paarvai pizhai unnaale
Or nodi kelaadhoo
Undhan kuraiye
Vaadatha sembaruthi
Uyir azhage
Female Part
Thavala osai kerangidudhe
Ooru sonna poiyum kulungidudhe
Humming : ………………………..
Female Part
Adangaatha kaathaache
Nee pogaa
Malaiye thee aachu
Nee vegaa
Aarellaam rathamaa
………………neeraaga
Female Part
Sanda kattum ooru
Pazhi ollum nooru
Eriyum boomi pozhiyum vaanam
Vaeli katti vaer aanadhae
Pandha kaala yethi vechu
Indha nodi thaangi pudi
Ketti melam thaara thappum
Ninnu ponaa sollamalae
Vandhu saeruuuu
Female Part
Haaa……aa haaa……aa

தமிழ்

பாடகர்கள் : கார்த்திகா வைத்தியநாதன் மற்றும் விஷ்ணு விஜய்
இசையமைப்பாளர் : விஷ்ணு விஜய்
பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்
பெண் : ஹா.........ஆஆஆ.....ஆஆ....ஆஆ.....
கார் கூந்தல் அழகே
வாசல் விட்டு போகாதே
பார்க்கலாம் கண் எல்லாம்
பார்வை பிழை உன்னாலே
ஓர் நொடி கேளாதோ
உந்தன் குரலே
வாடாத செம்பருத்தி
உயிர் அழகே
பெண் : தவள ஓசை கெறங்கிடுதே
ஊரு சொன்ன பொய்யும் குலுங்கிடுதே
ஹம்மிங் : ……………………
பெண் : அடங்காத காத்தாச்சே
நீ போக
மலையே தீ ஆச்சு
நீ வேக
ஆறெல்லாம் ரத்தமா
நின்னதே நீராக
பெண் : சண்ட கட்டும் ஊரு
பழி சொல்லும் நூறு
எரியும் பூமி பொழியும் வானம்
வேலி கட்டி வேர் ஆனதே
பந்த கால ஏத்தி வெச்சு
இந்த நொடி தாங்கி புடி
கெட்டி மேளம் தார தப்பும்
நின்னு போன சொல்லாமலே
வந்து சேறு.....ஊ...
பெண் : ஹாஆ......ஆஆஆ.....ஆஆஆ.....ஆஆ...

Song details

Singers: Karthika Vaidyanathan and Vishnu Vijay

Release information: From TTT : Thalaivar Thambi Thalaimaiyil (2026) · Singer: Karthika Vaidyanathan and Vishnu Vijay · Lyricist: Vishnu Edavan · Music: Vishnu Vijay

Song video

Watch on YouTube

Kaarkoonthal Azhake Song Lyrics is the track from Thalaivar Thambi Thalaimaiyil Tamil Film – 2026, Starring Jiiva, Thambi Ramaiya, Ilavarasu, Prathana Nathan, Jensen Dhivakar, Jaiwanth, Sarjin Kumar, Rajesh Pandian, Subash Kannan, Amith Mohan, Anuraj OB, Sharath, Savithri and Others. This song was sung by Karthika Vaidyanathan and Vishnu Vijay. The music was composed by Vishnu Vijay. Lyrics works penned by Vishnu Edavan.


Music Director : Vishnu Vijay

Lyricist : Vishnu Edavan