Roman script
Singers : T.M. Soundararajan and L.R. Eswari Music by : M.S. Viswanathan Chorus Pattu mugathu Chuti pennae katti Anaikum indha kaigal Chorus Vattam adikum Vandu kangal pitham Anaithum inba kadhaigal Chorus Aaaaa…. Female Part { Thulluvatho ilamai Theduvatho thanimai } (2) Alluvadhae thiramai Athanaiyum puthumai Female Part { Mel aadai neenthum Paal aadai meni } (2) { Neer aada odivaa } (2) Female Part { Vel aadum paarvai Thaalaatha pothu } (2) { Nogaamal aadavaa } (2) Female Part Thulluvatho ilamai Theduvatho thanimai Alluvadhae thiramai Athanaiyum puthumai Male Part { Hoi pappaa Chorus Hoi pappaa } (2) Male Part { Thaen oorum paavai Poo medai thevai } (2) { Naanaaga allavaa } (2) Male Part { Theeratha thaagam Paadaatha raagam } (2) { Naalellam sollava } (2) Male Part Thulluvatho ilamai Theduvatho thanimai Alluvadhae thiramai Athanaiyum puthumai Male Part Hoi pappaa Chorus Hoi pappaa Female Part Kaanaatha kolam Nee kaanum neram { Vaai pesa thondrumaa } (2) Male Part Aanodu penmai Aaraagum pothu { Ver inbam venduma } (2) Male & Female : Thulluvatho ilamai Theduvatho thanimai Alluvadhae thiramai Athanaiyum puthumai Male Part Hoi pappaa Chorus Hoi pappaa
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் குழு : பட்டு முகத்து சுட்டி பெண்ணை கட்டி அணைக்கும் இந்த கைகள் குழு : வட்டம் அடிக்கும் வண்டு கண்கள் பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் குழு : ஆஆஆஆ.. பெண் : { துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை } (2) அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை பெண் : { மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி } (2) { நீராட ஓடிவா } (2) பெண் : { வேல் ஆடும் பார்வை தாளாத போது } (2) { நோகாமல் ஆடவா } (2) பெண் : துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை ஆண் : { ஹோய் பப்பா குழு : ஹோய் பப்பா } (2) ஆண் : { தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை } (2) { நானாக அள்ளவா } (2) ஆண் : { தீராத தாகம் பாடாத ராகம் } (2) { நாளெல்லாம் சொல்லவா } (2) ஆண் : துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை ஆண் : ஹோய் பப்பா குழு : ஹோய் பப்பா பெண் : காணாத கோலம் நீ காணும் நேரம் { வாய் பேச தோன்றுமா } (2) ஆண் : ஆணோடு பெண்மை ஆறாகும் போது { வேர் இன்பம் வேண்டுமா } (2) ஆண் & பெண் : துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை ஆண் : ஹோய் பப்பா குழு : ஹோய் பப்பா
Song details
Singers: T.M. Soundararajan and L.R. Eswari
Music by: M.S. Viswanathan
Release information: From Kudiyirundha Koyil (1968) · Lyricist: Vaali
- Singer: T.M. Soundararajan and L.R. Eswari
- Film / album: Kudiyirundha Koyil
- Composer: M.S. Viswanathan