Roman script

Singer :  P.B. Sreenivas

Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy

Male Part

{Thulli thirintha penn ondru

Thuyil kondathen indru} (2)

Thodarnthu pesum kili ondru

Pesa maranthathen indru

Male Part

Thulli thirintha penn ondru

Thuyil kondathen indru

Male Part

{Velli vadiva mugam ondru

Vetkam kondathen indru} (2)

Male Part

{Velil vaditha vizhi ondru

Moodikondathen indru} (2)

Male Part

Thulli thirintha penn ondru

Thuyil kondathen indru

Male Part

{Alli pootha mugathinilae

Mullai pootha nagai engae} (2)

Male Part

Solli vaithu vanthathu pol

Sokka vaikkum mozhi engae

Male Part

Thulli thirintha penn ondru

Thuyil kondathen indru

Male Part

{Aasai nenjil irunthalum

Amaithikollum gunam yeno} (2)

Male Part

Annai thantha seethanamo

Ennai vellum nadagamo

Male Part

Thulli thirintha penn ondru

Thuyil kondathen indru

Thodarnthu pesum kili ondru

Pesa maranthathen indru

Male Part

Thulli thirintha penn ondru

Thuyil kondathen indru

தமிழ்

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

ஆண் : { துள்ளித் திரிந்த

பெண்ணொன்று துயில்

கொண்டதேன் இன்று } (2)

தொடர்ந்து பேசும் கிளி

ஒன்று பேச மறந்ததேன்

இன்று

ஆண் : துள்ளித் திரிந்த

பெண்ணொன்று துயில்

கொண்டதேன் இன்று

ஆண் : { வெள்ளி வடிவ

முகம் ஒன்று வெட்கம்

கொண்டதேன் இன்று } (2)

ஆண் : { வேலில் வடித்த

விழி ஒன்று

மூடிக்கொண்டதேன்

இன்று } (2)

ஆண் : துள்ளித் திரிந்த

பெண்ணொன்று துயில்

கொண்டதேன் இன்று

ஆண் : { அல்லி பூத்த

முகத்தினிலே முல்லை

பூத்த நகை எங்கே } (2)

ஆண் : சொல்லி வைத்து

வந்தது போல் சொக்க

வைக்கும் மொழி எங்கே

ஆண் : துள்ளித் திரிந்த

பெண்ணொன்று துயில்

கொண்டதேன் இன்று

ஆண் : { ஆசை நெஞ்சில்

இருந்தாலும் அமைதி

கொள்ளும் குணம் ஏனோ } (2)

ஆண் : அன்னை தந்த

சீதனமோ என்னை

வெல்லும் நாடகமோ

ஆண் : துள்ளித் திரிந்த

பெண்ணொன்று துயில்

கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளி

ஒன்று பேச மறந்ததேன்

இன்று

ஆண் : துள்ளித் திரிந்த

பெண்ணொன்று துயில்

கொண்டதேன் இன்று

Song information

Singer: P.B. Sreenivas

Music by: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy

Release information: From Kaathiruntha Kangal (1962) · Lyricist: Kannadasan

Explore this song