Roman script
Singer : P.B. Sreenivas Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy Male Part {Kan padumae pirar kan padumae Nee veliyae varalaamaa Un kattazhagaana meniyai ooraar Kannukku tharalaamaa} (2) Male Part Pun padumae pun padumae Punnagai seiyalaamaa Bhoomiyilae deviyai pol Oorvalam varalaamaa Male Part Kan padumae pirar kan padumae Nee veliyae varalaamaa Un kattazhagaana meniyai ooraar Kannukku tharalaamaa Male Part {Aadavar edhirae sellaadhae Ambenum vizhiyaal kollaadhae} (2) Male Part Kaarirul polum koondhalai kondu Kanni un mugathai moodu Thamizh kaaviyam kaattum oviya pennae Megathukkullae odu Male Part Kan padumae pirar kan padumae Nee veliyae varalaamaa Un kattazhagaana meniyai ooraar Kannukku tharalaamaa Male Part {Kannaadi munnaal nillaadhae Un kannalum unnai kaanaadhae} (2) Male Part Mangai un azhagai maadhar kandaalum Mayangiduvaar konja neram Indha maanidar ulagil vaazhgira varaikkum Thaniyae varuvadhu paavam Male Part Kan padumae pirar kan padumae Nee veliyae varalaamaa Un kattazhagaana meniyai ooraar Kannukku tharalaamaa
தமிழ்
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆண் : { கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா } (2) ஆண் : புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா ஆண் : கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா ஆண் : { ஆடவர் எதிரே செல்லாதே அம்பெனும் விழியால் கொல்லாதே } (2) ஆண் : காரிருள் போலும் கூந்தலைக் கொண்டு கன்னி உன் முகத்தை மூடு தமிழ்க் காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே மேகத்துக்குள்ளே ஓடு ஆண் : கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா ஆண் : { கண்ணாடி முன்னால் நில்லாதே உன் கண்ணாலும் உன்னைக் காணாதே } (2) ஆண் : மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம் இந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும் தனியே வருவது பாவம் ஆண் : கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா
Song details
Music by: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy
Release information: From Kaathiruntha Kangal (1962) · Lyricist: Kannadasan
- Singer: P.B. Sreenivas
- Film / album: Kaathiruntha Kangal
- Composer: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy