Roman script
Singers : P. Susheela and P.B. Sreenivas Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy Male Part {Kaatru vanthaal thalai saayum Female : Naanal Male : Kaadhal vanthal thalai saayum Female : Naanam} (2) Male Part Aatrinilae karai puralum Female : Vellam Male : Aasaiyilae karaipuralum Female : Ullam Female Part Aadai thottu vilaiyadum Male : Thendral Female : Aasai thottu vilayadum Male : Kangal Female Part Oruvar mattum padipathu than Male : Vedham Female : Iruvaraga padikka sollum Male : Kaadhal Male Part Kaatru vanthaal thalai saayum Female : Naanal Male : Kaadhal vanthal thalai saayum Female : Naanam Female Part {Mazhai varumun vaanai moodum Male : Megam Female : Thirumanathukkumun manathai moodum Male : Mogam} (2) Female Part Oodivarum naadivarum Uravu kondu thedivarum Uyir kalanthu sernthuvidum Male : Maanum Female Part Paadivarum paruvamugam Pakkam vanthu nidravudan Paasathodu sernthu kolven Male : Naanum… Female : Naanum… Male : Naanum…. Male Part Kaatru vanthaal thalai saayum Female : Naanal Male : Kaadhal vanthal thalai saayum Female : Naanam Female Part Aaaa…aaa..aaaa…aaaaa…aaa.. Male Part {Anji anji nadanthu varum Female : Annam Male : Achathilae sivanthu vidum Female : Kannam} (2) Male Part Konji varum vanji mugam Gopurathu kalasamena Anthi veyil nerathilae Female : Minnum Male Part Minni varum nerathilae Meni konda paruvathilae Munnirunthal thotruvidum Female : Ponnum Male Part Ullam…. Female : Thullum.. Male Part Kaatru vanthaal thalai saayum Female : Naanal Male : Kaadhal vanthal thalai saayum Female : Naanam Male & Female : Ahaaa..hahaa..aaaaa Ahaaa..hahaa..aaaaa..haaaaa…..
தமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆண் : { காற்று வந்தால் தலை சாயும் பெண் : நாணல் ஆண் : காதல் வந்தால் தலை சாயும் பெண் : நாணம் } (2) ஆண் : ஆற்றினிலே கரைபுரளும் பெண் : வெள்ளம் ஆண் : ஆசையிலே கரை புரளும் பெண் : உள்ளம் பெண் : ஆடை தொட்டு விளையாடும் ஆண் : தென்றல் பெண் : ஆசை தொட்டு விளையாடும் ஆண் : கண்கள் பெண் : ஒருவர் மட்டும் படிப்பதுதான் ஆண் : வேதம் பெண் : இருவராக படிக்க சொல்லும் ஆண் : காதல் ஆண் : காற்று வந்தால் தலை சாயும் பெண் : நாணல் ஆண் : காதல் வந்தால் தலை சாயும் பெண் : நாணம் பெண் : { மழை வருமுன் வானை மூடும் ஆண் : மேகம் பெண் : திருமணத்துக்கு முன் மனதை மூடும் ஆண் : மோகம் } (2) பெண் : ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்டு தேடி வரும் உயிர் கலந்து சேர்ந்து விடும் ஆண் : மானும் பெண் : பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்றவுடன் பாசத்தோடு சேர்ந்து கொள்வேன் ஆண் : நானும் பெண் : நானும் ஆண் : நானும் ஆண் : காற்று வந்தால் தலை சாயும் பெண் : நாணல் ஆண் : காதல் வந்தால் தலை சாயும் பெண் : நாணம் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : { அஞ்சி அஞ்சி நடந்து வரும் பெண் : அன்னம் ஆண் : அச்சத்திலே சிவந்து விடும் பெண் : கன்னம் } (2) ஆண் : கொஞ்சிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென அந்தி வெயில் நேரத்திலே பெண் : மின்னும் ஆண் : மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே முன்னிருந்தால் தோற்று விடும் பெண் : பொன்னும் ஆண் : உள்ளம் பெண் : துள்ளும் ஆண் : காற்று வந்தால் தலை சாயும் பெண் : நாணல் ஆண் : காதல் வந்தால் தலை சாயும் பெண் : நாணம் ஆண் & பெண் : ஆஹா ஹாஹா ஆஆ ஆஹா ஹாஹா ஆஆ ஹா
Song details
Singers: P. Susheela and P.B. Sreenivas
Music by: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy
Release information: From Kaathiruntha Kangal (1962) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela and P.B. Sreenivas
- Film / album: Kaathiruntha Kangal
- Composer: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy