Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Thulli odum kaalgal engae

Thoondil podum kangal engae

Thulli odum kaalgal engae

Thoondil podum kangal engae

Male Part

Kalla paarvai ponathu engae

Kanni chelvamae oh oh ho

Oh thulli odum kaalgal engae

Thoondil podum kangal engae

Female Part

Maalai ida thaedhi sonaar

Manjalukku thoodhu sonaar

Maalai ida thaedhi sonaar

Manjalukku thoodhu sonaar

Female Part

Paal arundha naal kurithaar

Panjanaiyai virithu vaithaar

Paal arundha naal kurithaar

Panjanaiyai virithu vaithaar

Female Part

Oh kann irundhum

Paarvai illai

Kaal irundhum ottam illai

Kanni nenjil vaarthai illai

Kaanum dheviamae oh ho ho

Oh kann irundhum paarvai illai

Kaal irundhum ottam illai

Male Part

Thaamaraiyil thaen eduthu

Saar eduthu nei eduthu

Thaamaraiyil thaen eduthu

Saar eduthu nei eduthu

Male Part

Thangam endra udal eduthu

Kangalukku virundhu vaithaar

Thangam endra udal eduthu

Kangalukku virundhu vaithaar

Male Part

Ohh thulli odum kaalgal engae

Thoondil podum kangal engae

Female : Ahh ha..ha ..ahaha. oh..oo..oo

Female Part

Un adimai aana pinbu

En udamai yethu ingu

Un adimai aana pinbu

En udamai yethu ingu

Female Part

Mannan undhan malar adiyil

Kann irandai saathi vaippen

Mannan undhan malar adiyil

Kann irandai saathi vaippen

Male & Female :

Ohoo.. naalum illai pozhudhum illai

Nanmai illai theemai illai

Vaazvadhendru inaindhu vittom

Vanjam indri maghindhirupom

Ohoo.. naalum illai pozhudhum illai

Nanmai illai theemai illai

Aahhaa.. haaa.. ahhaa.. haaa..

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : துள்ளி ஓடும் கால்கள் எங்கே

தூண்டில் போடும் கண்கள் எங்கே

துள்ளி ஓடும் கால்கள் எங்கே

தூண்டில் போடும் கண்கள் எங்கே

ஆண் : கள்ளப் பார்வை போனதெங்கே

கன்னிச் செல்வமே .. ஓ…ஹோ ஹோ

ஓ துள்ளி ஓடும் கால்கள் எங்கே

தூண்டில் போடும் கண்கள் எங்கே

பெண் : மாலையிட தேதி சொன்னார்

மஞ்சளுக்கு தூது சொன்னார்

மாலையிட தேதி சொன்னார்

மஞ்சளுக்கு தூது சொன்னார்

பெண் : பாலருந்த நாள் குறித்தார்

பஞ்சணையை விரித்து வைத்தார்

பாலருந்த நாள் குறித்தார்

பஞ்சணையை விரித்து வைத்தார்

பெண் : ஓ கண்ணிருந்தும் பார்வையில்லை

காலிருந்தும் ஓட்டம் இல்லை

கன்னி நெஞ்சில் வார்த்தையில்லை

காதல் தெய்வமே… ஓ…ஹோ ஹோ

ஓ கண்ணிருந்தும் பார்வையில்லை

காலிருந்தும் ஓட்டம் இல்லை

ஆண் : தாமரையில் தேனெடுத்து

சாறெடுத்து நெய்யெடுத்து

தாமரையில் தேனெடுத்து

சாறெடுத்து நெய்யெடுத்து

ஆண் : தங்கமென்ற உடலெடுத்து

கண்களுக்கு விருந்து வைத்தார்

தங்கமென்ற உடலெடுத்து

கண்களுக்கு விருந்து வைத்தார்

ஆண் : ஓ துள்ளி ஓடும் கால்கள் எங்கே

தூண்டில் போடும் கண்கள் எங்கே

பெண் : அஹ ஹா ஹா அஹஹாஹா

ஓ ஹோ ஓ...ஓ....

பெண் : ஆ….ஆ…

உன்னடிமை ஆன பின்பு

என் உடைமை ஏது இங்கு

உன்னடிமை ஆன பின்பு

என் உடைமை ஏது இங்கு

பெண் : மன்னன் உந்தன் மலரடியில்

கண்ணிரண்டை சாத்தி வைப்பேன்

மன்னன் உந்தன் மலரடியில்

கண்ணிரண்டை சாத்தி வைப்பேன்

ஆண் மற்றும் பெண் :

ஓஹோ....நாளுமில்லை பொழுதுமில்லை

நன்மை இல்லை தீமை இல்லை

வாழ்வதென்று இணைந்து விட்டோம்

வஞ்சமின்றி மகிழ்ந்திருப்போம்

ஓஹோ நாளுமில்லை பொழுதுமில்லை

நன்மை இல்லை தீமை இல்லை

ஆ…ஹாஹா ஆ…ஆஹா…ஹா...

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan

Explore this song